Avar Thammudaya Tamil Christian song lyrics
அவர் தம்முடைய ஜீவனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம்
நாமும் நம் சகோதரரிடத்தில் அன்புகூரக்கடவோம்
அன்புகூரக்கடவோம்
அன்பிலே என்றும் நிலைத்திருந்தால்
தேவனில் என்றும் நிலைத்திருப்போம் – 2
நமக்குள்ளே இருப்பவர் பெரியவரே
அவராலே உலகத்தை ஜெயித்திடுவோம் – 2 – அவர் தம்முடைய
தேவன் ஒளியாய் இருப்பதினால்
நாமும் ஒளியில் நடந்திடுவோம் – 2
கற்பனைகளை என்றும் கைக்கொள்ளுவோம்
அதினால் தேவனை அறிந்துக்கொள்வோம் – 2 – அவர் தம்முடைய
தேவனில் ஐக்கியம் கொண்டிருந்தால்
கனி தரும் செடியாய் விளங்கிடுவோம் – 2
அவரின் பிரசனத்தை உணர்ந்திடுவோம்
ஆவியினால் என்றும் நிலைத்திருப்போம் – 2 – அவர் தம்முடைய
avar thammutaiya jeevanai namakkakak kotuththathinale anpu innathenru arinthukontoom
namum nam sakoothararitaththil anpukoorakkatavoom
anpukoorakkatavoom
anpile enrum nilaiththirunthal
thevanil enrum nilaiththiruppoom – 2
namakkulle iruppavar periyavare
avarale ulakaththai jeyiththituvoom – 2 – avar thammutaiya
thevan oliyay iruppathinal
namum oliyil natanthituvoom – 2
karpanaikalai enrum kaikkolluvoom
athinal thevanai arinthukkolvoom – 2 – avar thammutaiya
thevanil aikkiyam kontirunthal
kani tharum setiyay vilangkituvoom – 2
avarin pirasanaththai unarnthituvoom
aaviyinal enrum nilaiththiruppoom – 2 – avar thammutaiya