avare ennai kanpavar

அவரே என்னை காண்பவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவரே என்னை காண்பவர்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
தம் தயவால் என்னை ரட்சித்தார்
என்றென்றும் துதித்திடுவேன்
அவரே என்னை காண்பவர்
அவரே என் ரட்சகர்
1.பாவம் பெருகின இடத்தில்
தேவ கிருபை வெளிப்பட்டதே
பாவியான என்னை மீட்க
தேவ பாலன் பிறந்திட்டாரே.-அவரே
2. புழுதியில் இருந்த என்னை
மீட்ட என் மணவாளனே
ஏழ்மையின் ரூபம் எடுத்து
பூத்த என் விடிவெள்ளியே. -அவரே