azhagae azhagae

அழகே அழகே அழகே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகே அழகே -3
உம்மைப்போல யாரும் இல்லையே - 2
வாக்கில் நீர் வல்லவர்
அறிவில் நீர் உயர்ந்தவர்
அழகில் நீர் சிறந்தவர்
உம்மைப்போல யாரும் இல்லையே - 2
வர்ணிக்க வார்த்தை போதாதே
வர்ணிக்க வார்த்தை இல்லையே - 2
உங்க முகத்தைப் பார்க்கனும்
உம்மை உற்றுப் பார்க்கனும்
உம் கண்களைக் கண்டு
பிரமித்துப் போகனும் - 2
என்னைக் கண்ட கண்கள் அது
எப்போதும் நோக்கினது
உந்தன் அழகில் வியந்து போய்
என்னை மறக்கணும்
இயேசுவே இயேசுவே இயேசுவே
உம்மைப்போல யாரும் இல்லையே - 2
யெஷுவா யெஷுவா யெஷுவா
உம்மைப்போல யாரும் இல்லையே - 2