azhagu neengathanea
அழகெல்லாம் நீங்க தானே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழகெல்லாம் நீங்க தானே
என் ஆசை மணவாளனே
வெண்மையும் சிவப்புமானவரே
சாரோனின் ரோஜா நீரல்லவா
உமக்கு நிகரில்லையே
உம்மைப் போல யாருமில்லை
சாரோனின் ரோஜா நீரல்லவா
பள்ளத்தாக்கின் லீலி நீரல்லவா
என்னையும் மீட்டு கொண்டவரே
இரட்சிப்பின் தேவன் நீரல்லவா
வெண்மையும் சிவப்புமானவரே
விடி வெள்ளி நட்சத்திரம் நீரல்லவா
azhakellam neengka thane
en aasai manavalane
venmaiyum sivappumanavare
saroonin rooja neerallava
umakku nikarillaiye
ummaip poola yarumillai
saroonin rooja neerallava
pallaththakkin leeli neerallava
ennaiyum meettu kontavare
iratsippin thevan neerallava
venmaiyum sivappumanavare
viti velli natsaththiram neerallava
அழகெல்லாம் நீங்க தானே
azhakellam neengka thane
என் ஆசை மணவாளனே
en aasai manavalane
வெண்மையும் சிவப்புமானவரே
venmaiyum sivappumanavare
சாரோனின் ரோஜா நீரல்லவா
saroonin rooja neerallava
உமக்கு நிகரில்லையே
umakku nikarillaiye
உம்மைப் போல யாருமில்லை
ummaip poola yarumillai
சாரோனின் ரோஜா நீரல்லவா
saroonin rooja neerallava
பள்ளத்தாக்கின் லீலி நீரல்லவா
pallaththakkin leeli neerallava
என்னையும் மீட்டு கொண்டவரே
ennaiyum meettu kontavare
இரட்சிப்பின் தேவன் நீரல்லவா
iratsippin thevan neerallava
வெண்மையும் சிவப்புமானவரே
venmaiyum sivappumanavare
விடி வெள்ளி நட்சத்திரம் நீரல்லவா
viti velli natsaththiram neerallava