azhaippavar saththam kettu

அழைப்பவர் சத்தம் கேட்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைப்பவர் சத்தம் கேட்டு
வருமா வருமா இதயம்
பழுதெல்லாம் சுத்தம் செய்து
தருவார் தருவார் உதயம்
நீயா நானா நம்மில் யார்
பெரியவன் என்று கேட்காமல்
நீயும் நானும் ஒன்று சேர்வோம்
ஒரு மாற்றம் செய்வோம்-2
அழைத்தவர் ஒரு நாள் வருவாரே
கூட்டி செல்ல கைகள் திறப்பாரே
அன்பிலே சொல்லி தரும்
காலங்கள் இங்கே
அழைப்பவர் சத்தம் கேட்டு
வருமா வருமா இதயம்