azhaithavar unmaiyullavar
அழைத்தவர் உண்மையுள்ளவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தவர் உண்மையுள்ளவர்
என்னை அழைத்தவர் உயர்ந்தவர்
என்றும் நடத்திட வல்லவர்
இனியும் காத்து நடத்திடுவார்
நடத்துவார் என்னை தாங்குவார்
உண்மையாய் என்றும் உயர்த்துவார்
உலகத்தின் பின்னே ஓடிய என்னை
அவருக்குப் பின்னே ஓட வைத்தார்
உலகம் வெறுத்த என்னை- (அவர்)
உலகமே போற்ற வைத்தார்
வேதத்தில் ஒன்றும் அறியா என்னை
வார்த்தையால் ஊழியம் செய்ய வைத்தார்
பிரயோஜனமற்ற என்னையும் (அவர்)
ராஜ்ஜியம் கட்ட வைத்தார்
azhaiththavar unmaiyullavar
ennai azhaiththavar uyarnthavar
enrum nataththita vallavar
iniyum kaththu nataththituvar
nataththuvar ennai thangkuvar
unmaiyay enrum uyarththuvar
ulakaththin pinne ootiya ennai
avarukkup pinne oota vaiththar
ulakam veruththa ennai- (avar)
ulakame poorra vaiththar
vethaththil onrum ariya ennai
varththaiyal oozhiyam seyya vaiththar
pirayoojanamarra ennaiyum (avar)
rajjiyam katta vaiththar
அழைத்தவர் உண்மையுள்ளவர்
azhaiththavar unmaiyullavar
என்னை அழைத்தவர் உயர்ந்தவர்
ennai azhaiththavar uyarnthavar
என்றும் நடத்திட வல்லவர்
enrum nataththita vallavar
இனியும் காத்து நடத்திடுவார்
iniyum kaththu nataththituvar
நடத்துவார் என்னை தாங்குவார்
nataththuvar ennai thangkuvar
உண்மையாய் என்றும் உயர்த்துவார்
unmaiyay enrum uyarththuvar
உலகத்தின் பின்னே ஓடிய என்னை
ulakaththin pinne ootiya ennai
அவருக்குப் பின்னே ஓட வைத்தார்
avarukkup pinne oota vaiththar
உலகம் வெறுத்த என்னை- (அவர்)
ulakam veruththa ennai- (avar)
உலகமே போற்ற வைத்தார்
ulakame poorra vaiththar
வேதத்தில் ஒன்றும் அறியா என்னை
vethaththil onrum ariya ennai
வார்த்தையால் ஊழியம் செய்ய வைத்தார்
varththaiyal oozhiyam seyya vaiththar
பிரயோஜனமற்ற என்னையும் (அவர்)
pirayoojanamarra ennaiyum (avar)
ராஜ்ஜியம் கட்ட வைத்தார்
rajjiyam katta vaiththar