Azhaithavarae Nadathiduvaar Lyrics
அழைத்தவரே நடத்திடுவார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தவரே நடத்திடுவார்
முன்குறித்தவர் உன்னை காத்திடுவார் -2
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
ஆனாலும் ஒருப்போதும் மாறாதவர்
நம்பிநோர் மாறலாம் நன்பர்கள் மாறலாம்
நம்பிநோர் மாறலாம் உறவுகள் மாறலாம் ஆனாலும் ஒருபோதும் மாறாதவர்
வானத்து நட்சத்திரங்களை எண்ணக்கூடுமானால் எண்ணிப்பார்-2
இவ்வளவாய் சந்ததி பெருகும்
உரைத்தவர் உண்மை உள்ளவர்
கடற்கரை மணலைப்போல
பெருகவே பெருகுவாய்
பலுகி பெருகிடுவாய்
நன்மையால் நிரம்பிடுவாய் -2
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
ஆனாலும் ஒருப்போதும் மாறாதவர்
நம்பிநோர் மாறலாம் நண்பர்கள் மாறலாம்
நம்பிநோர் மாறலாம் உறவுகள் மாறலாம் ஆனாலும் ஒருபோதும் மாறாதவர்
கையளவு மேகம்போதும் பெரும் மழை பொழிந்திடுமே -2
கால்வைக்கும் இடம்மெல்லாம்
யோர்தான் விலகி நின்றிடும்
அக்கினி இரங்கும் போது.
பகால்கள் ஓடிடும்
கர்த்தரே தெய்வமென்று -2
ஜனங்கள் முழங்கிடும்
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
ஆனாலும் ஒருபோதும் மாறாதவர்
நம்பிநோர் மாறலாம் நண்பர்கள் மாறலாம்
நம்பிநோர் மாறலாம் உறவுகள் மாறலாம் ஆனாலும் ஒருபோதும் மாறாதவர்
azhaiththavare nataththituvar
munkuriththavar unnai kaththituvar -2
kalangkal maralam soozhnilai maralam
aanalum oruppoothum marathavar
nampinoor maralam nanparkal maralam
nampinoor maralam uravukal maralam aanalum orupoothum marathavar
vanaththu natsaththirangkalai ennakkootumanal ennippar-2
ivvalavay santhathi perukum
uraiththavar unmai ullavar
katarkarai manalaippoola
perukave perukuvay
paluki perukituvay
nanmaiyal nirampituvay -2
kalangkal maralam soozhnilai maralam
aanalum oruppoothum marathavar
nampinoor maralam nanparkal maralam
nampinoor maralam uravukal maralam aanalum orupoothum marathavar
kaiyalavu mekampoothum perum mazhai pozhinthitume -2
kalvaikkum itammellam
yoorthan vilaki ninritum
akkini irangkum poothu.
pakalkal ootitum
karththare theyvamenru -2
janangkal muzhangkitum
kalangkal maralam soozhnilai maralam
aanalum orupoothum marathavar