azhaiththavar nadththuvaar
அழைத்தவர் நடத்துவார்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தவர் நடத்துவார் அவரின் சித்தம்
பிழைத்திட உனக்கேன் இனி வருத்தம்
உழைத்திட அவருக்காய் செய்திடு தத்தம்
தழைத்திட செய்திடுவார் கலங்காதே நீத்தம்
கலங்கின உந்தன் நொறுங்குண்ட நெஞ்சம்
நலம் தந்து சேர்ப்பார் வந்திடு தஞ்சம்
உளமாற தேவனை தினம் நீ கெஞ்சும்
வளமான வாழ்வு வந்து உன்னில் மிஞ்சும்
மனதை குழப்பி உன்னை அழிக்காதே
மனம்போல நாட்களை நீ கழிக்காதே
உன்னுடைய வாழ்வை நீ பழிக்காதே
உன்னை மரணம் எழுப்பும் நீ விழிக்காதே
வாழ்ந்து காட்டிடவே பலவழி உண்டு
தொடர்ந்து நடக்கணும் நல்வழி கண்டு
வீழ்ந்திடாமல் நிமிர்ந்து நீ நின்று
வெற்றி பெற்று சிறக்கணும் நீ சென்று
azhaiththavar nataththuvar avarin siththam
pizhaiththita unakken ini varuththam
uzhaiththita avarukkay seythitu thaththam
thazhaiththita seythituvar kalangkathe neeththam
kalangkina unthan norungkunta nenysam
nalam thanthu serppar vanthitu thanysam
ulamara thevanai thinam nee kenysum
valamana vazhvu vanthu unnil minysum
manathai kuzhappi unnai azhikkathe
manampoola natkalai nee kazhikkathe
unnutaiya vazhvai nee pazhikkathe
unnai maranam ezhuppum nee vizhikkathe
vazhnthu kattitave palavazhi untu
thotarnthu natakkanum nalvazhi kantu
veezhnthitamal nimirnthu nee ninru
verri perru sirakkanum nee senru
அழைத்தவர் நடத்துவார் அவரின் சித்தம்
azhaiththavar nataththuvar avarin siththam
பிழைத்திட உனக்கேன் இனி வருத்தம்
pizhaiththita unakken ini varuththam
உழைத்திட அவருக்காய் செய்திடு தத்தம்
uzhaiththita avarukkay seythitu thaththam
தழைத்திட செய்திடுவார் கலங்காதே நீத்தம்
thazhaiththita seythituvar kalangkathe neeththam
கலங்கின உந்தன் நொறுங்குண்ட நெஞ்சம்
kalangkina unthan norungkunta nenysam
நலம் தந்து சேர்ப்பார் வந்திடு தஞ்சம்
nalam thanthu serppar vanthitu thanysam
உளமாற தேவனை தினம் நீ கெஞ்சும்
ulamara thevanai thinam nee kenysum
வளமான வாழ்வு வந்து உன்னில் மிஞ்சும்
valamana vazhvu vanthu unnil minysum
மனதை குழப்பி உன்னை அழிக்காதே
manathai kuzhappi unnai azhikkathe
மனம்போல நாட்களை நீ கழிக்காதே
manampoola natkalai nee kazhikkathe
உன்னுடைய வாழ்வை நீ பழிக்காதே
unnutaiya vazhvai nee pazhikkathe
உன்னை மரணம் எழுப்பும் நீ விழிக்காதே
unnai maranam ezhuppum nee vizhikkathe
வாழ்ந்து காட்டிடவே பலவழி உண்டு
vazhnthu kattitave palavazhi untu
தொடர்ந்து நடக்கணும் நல்வழி கண்டு
thotarnthu natakkanum nalvazhi kantu
வீழ்ந்திடாமல் நிமிர்ந்து நீ நின்று
veezhnthitamal nimirnthu nee ninru
வெற்றி பெற்று சிறக்கணும் நீ சென்று
verri perru sirakkanum nee senru