azhaiththavar neerthanaiya

அழைத்தவர் நீர்தானையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழைத்தவர் நீர்தானையா
என்னை அபிஷேகம் செய்தவர் நீர்தானையா-2
ஓடி ஓடி வந்துடுவோம் நாள்தோறுமே
உம்மை ஆராதிக்க உம்மை ஆர்ப்பரிக்க -2
மறுவார்த்தை சொல்லாமலே
என்னை மார்போடு அனைத்தீர் ஐயா – 2
நினைத்து முடியாத அதிசயங்களை
நினையாத நாளிலே செய்தீர் ஐயா – 2
மாறாத என் வாழ்க்கையை
மாறாத என் நேசர் மாற்றினீரே – 2