azhaiththavare azhakupatuththuveere – Alaithavarae AlaguPaduthuveerae
அழைத்தவரே அழகுபடுத்துவீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழைத்தவரே அழகுபடுத்துவீரே – Alaithavarae AlaguPaduthuveerae
அழைத்தவரே அழகுபடுத்துவீரே
உள்ளம் உடைத்தவரே உருவாக்குவீரே
அல்லேலூயா..அல்லேலூயா… (2)
1. உலர்ந்த எலும்புகள் உயிரடையும்.
உடைந்த இருதயம் உணர்வடையும்.
வனாந்திரம் வயல்வெளியாகும்,
வறண்ட நிலம் நீரூற்றாகும். – அல்லேலூயா
2. ஆவியை அனுப்பி சிருஷ்டிக்கிறீர்,
ரூபத்தை மாற்றி புதிதாக்குவீர்,
நடு குண்ட ஆவியை இரட்சிக்கிறீர்,
கபடற்ற ஆவியை பாக்கியாவான் . – அல்லேலூயா
3. வென்கல கதவை உடைக்கிறீர் என்பீர்
இரும்பு தாள்பாளை முறிக்கிறீர்,
பொக்கிஷங்களை எனக்கு தருகிறீர்
புதையல்களை எனக்கு கொடுக்கிறீர். – அல்லேலூயா
azhaiththavare azhakupatuththuveere – Alaithavarae AlaguPaduthuveerae
azhaiththavare azhakupatuththuveere
ullam utaiththavare uruvakkuveere
allelooya..allelooya… (2)
1. ularntha elumpukal uyirataiyum.
utaintha iruthayam unarvataiyum.
vananthiram vayalveliyakum,
varanta nilam neeroorrakum. – allelooya
2. aaviyai anuppi sirushtikkireer,
roopaththai marri puthithakkuveer,
natu kunta aaviyai iratsikkireer,
kapatarra aaviyai pakkiyavan . – allelooya
3. venkala kathavai utaikkireer enpeer
irumpu thalpalai murikkireer,
pokkishangkalai enakku tharukireer
puthaiyalkalai enakku kotukkireer. – allelooya
அழைத்தவரே அழகுபடுத்துவீரே – Alaithavarae AlaguPaduthuveerae
azhaiththavare azhakupatuththuveere – Alaithavarae AlaguPaduthuveerae
அழைத்தவரே அழகுபடுத்துவீரே
azhaiththavare azhakupatuththuveere
உள்ளம் உடைத்தவரே உருவாக்குவீரே
ullam utaiththavare uruvakkuveere
அல்லேலூயா..அல்லேலூயா… (2)
allelooya..allelooya… (2)
1. உலர்ந்த எலும்புகள் உயிரடையும்.
1. ularntha elumpukal uyirataiyum.
உடைந்த இருதயம் உணர்வடையும்.
utaintha iruthayam unarvataiyum.
வனாந்திரம் வயல்வெளியாகும்,
vananthiram vayalveliyakum,
வறண்ட நிலம் நீரூற்றாகும். – அல்லேலூயா
varanta nilam neeroorrakum. – allelooya
2. ஆவியை அனுப்பி சிருஷ்டிக்கிறீர்,
2. aaviyai anuppi sirushtikkireer,
ரூபத்தை மாற்றி புதிதாக்குவீர்,
roopaththai marri puthithakkuveer,
நடு குண்ட ஆவியை இரட்சிக்கிறீர்,
natu kunta aaviyai iratsikkireer,
கபடற்ற ஆவியை பாக்கியாவான் . – அல்லேலூயா
kapatarra aaviyai pakkiyavan . – allelooya
3. வென்கல கதவை உடைக்கிறீர் என்பீர்
3. venkala kathavai utaikkireer enpeer
இரும்பு தாள்பாளை முறிக்கிறீர்,
irumpu thalpalai murikkireer,
பொக்கிஷங்களை எனக்கு தருகிறீர்
pokkishangkalai enakku tharukireer
புதையல்களை எனக்கு கொடுக்கிறீர். – அல்லேலூயா
puthaiyalkalai enakku kotukkireer. – allelooya