azhakanavare en iyesuve
அழகானவரே என் இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழகானவரே என் இயேசுவே
ஆயிரங்களில் சிறந்தவரே
அன்பானவரே என் ஆருயிரே
உயிரோடு உயிராக கலந்தீரே
ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் இயேசுவே – 2
உம்மை மட்டும் ஆராதிப்பேன்
உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
என் நிலைமை அறிந்தும் என்னோடு நடந்தீர் – 2
என் தலையை உயர்த்துவேன் என்று சொன்னீரே
என் முகத்தை உள்ளங்கையில் வரைந்தேன் என்றீரே – 2
குறை சொல்லும் மனிதர் முன் குறைவின்றி நடத்தினீர்
மேன்மையின் கரத்தை நான் ஒருநாளும் மறவேனே – 2
என் வழக்கை உம் கரத்தால் தீர்வு செய்தீர்
உம் தயவின் ஆதரவால் உயர்ந்து செல்லுவேன் – 2
azhakanavare en iyesuve
aayirangkalil siranthavare
anpanavare en aaruyire
uyirootu uyiraka kalantheere
aarathippen athai enniye vazhnalellam iyesuve – 2
ummai mattum aarathippen
ummai enrum aarathippen – 2
thayin karuvil therinthu konteer
en nilaimai arinthum ennootu natantheer – 2
en thalaiyai uyarththuven enru sonneere
en mukaththai ullangkaiyil varainthen enreere – 2
kurai sollum manithar mun kuraivinri nataththineer
menmaiyin karaththai nan orunalum maravene – 2
en vazhakkai um karaththal theervu seytheer
um thayavin aatharaval uyarnthu selluven – 2