azhinthu poogavillai
அழிந்து போகவில்லை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அழிந்து போகவில்லை
நான் தொலைந்து போகவில்லை
அப்பா உங்க கிருபையாலே
கால்கள் தளரவில்லை
உங்க கிருபையால் நிலை நிற்கிறேன்
உங்க கிருபையால் தொடர்ந்து ஓடுவேன்-2
தாழ்வில் இருந்த என்னை
தூக்கியெடுத்த உங்க கிருபை
எல்லாம் முடிந்ததென்று
பலர் சொன்ன போதும்
புது பாதை திறந்து தந்த கிருபை
இருளில் நடக்கும் போது
நல்ல வெளிச்சம் தந்ததும் கிருபை
என்னை அற்பமாய் பார்த்த கண்கள் நடுவில்
பல அதிசயம் செய்த கிருபை
வெறுத்து ஒதுக்கின மனிதர் மத்தியில்
உயர்த்தி தந்ததும் கிருபை
வெறுமையாய் இருந்த எனது வாழ்க்கையில்
நிறைவைத் தந்ததும் கிருபை
azhinthu pookavillai
nan tholainthu pookavillai
appa ungka kirupaiyale
kalkal thalaravillai
ungka kirupaiyal nilai nirkiren
ungka kirupaiyal thotarnthu ootuven-2
thazhvil iruntha ennai
thookkiyetuththa ungka kirupai
ellam mutinthathenru
palar sonna poothum
puthu pathai thiranthu thantha kirupai
irulil natakkum poothu
nalla velissam thanthathum kirupai
ennai arpamay parththa kankal natuvil
pala athisayam seytha kirupai
veruththu othukkina manithar maththiyil
uyarththi thanthathum kirupai
verumaiyay iruntha enathu vazhkkaiyil
niraivaith thanthathum kirupai
அழிந்து போகவில்லை
azhinthu pookavillai
நான் தொலைந்து போகவில்லை
nan tholainthu pookavillai
அப்பா உங்க கிருபையாலே
appa ungka kirupaiyale
கால்கள் தளரவில்லை
kalkal thalaravillai
உங்க கிருபையால் நிலை நிற்கிறேன்
ungka kirupaiyal nilai nirkiren
உங்க கிருபையால் தொடர்ந்து ஓடுவேன்-2
ungka kirupaiyal thotarnthu ootuven-2
தாழ்வில் இருந்த என்னை
thazhvil iruntha ennai
தூக்கியெடுத்த உங்க கிருபை
thookkiyetuththa ungka kirupai
எல்லாம் முடிந்ததென்று
ellam mutinthathenru
பலர் சொன்ன போதும்
palar sonna poothum
புது பாதை திறந்து தந்த கிருபை
puthu pathai thiranthu thantha kirupai
இருளில் நடக்கும் போது
irulil natakkum poothu
நல்ல வெளிச்சம் தந்ததும் கிருபை
nalla velissam thanthathum kirupai
என்னை அற்பமாய் பார்த்த கண்கள் நடுவில்
ennai arpamay parththa kankal natuvil
பல அதிசயம் செய்த கிருபை
pala athisayam seytha kirupai
வெறுத்து ஒதுக்கின மனிதர் மத்தியில்
veruththu othukkina manithar maththiyil
உயர்த்தி தந்ததும் கிருபை
uyarththi thanthathum kirupai
வெறுமையாய் இருந்த எனது வாழ்க்கையில்
verumaiyay iruntha enathu vazhkkaiyil
நிறைவைத் தந்ததும் கிருபை
niraivaith thanthathum kirupai