நம்புவேன் என் இயேசு – Nambuvaen En Yesu

நம்புவேன் என் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நம்புவேன்
என் இயேசு என்னகை யாவும் செய்வர்
நம்புவேன்
எனகாக வழியை தோன்றா செய்வர்
நம்புவேன்
என் இயேசு எனக்கை யுத்தம் செய்தவர் – 2
நம்புவேன்
என் சத்துரு முன் உயர்திடுவார்
நம்புவேன்
என்னை கடைசி வரை நடதி செல்வார்
நம்புவேன்
என் இயேசு எனக்கை யுத்தம் செய்தவர் – 2
எல்ஷத்தை சர்வ வல்லவர்
எலோஹிம் என்றும் வாழ்பவர்
எபினேசர் என்னோடு வருபவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பவர்
ஆரத்திபேன் – 3
என் இயேசுவை
பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமத்தாலும் அல்லவே
உம் ஆவியால் நீர் செய்து முடிப்பேரே
நம்புவேன் என் இயேசு பாடல் வரிகள், Nambuvaen En Yesu Lyrics