Bayapadathe Siru Manthaiye Rajiyathai
பயப்படாதே சிறு மந்தையே
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
இன்று கண்ட எகிப்தியனை இனி
ஒருபோதும் கான்பதில்லை – 2
பயப்படாதே சிறுமந்தையே -2
உன் தேவன் முன்னே செல்கிரார்
செங்கடலும் முன்னே ஆர்பரித்து வரட்டும்
பார்வோனின் சேனை பின் தொடர்ந்தே வரட்டும்
சத்துருவின் முன்னே தலை குனிவதில்லை
சத்துருவும் உன்னை மேற்கொள்ளுவதில்லை
பயப்படாதே சிறுமந்தையே – 2
கர்த்தரே ஜெயம் கொடுப்பார்
வனாந்திர வாழ்வில் இளைத்துப்போனாயோ
னெடுனாளாய் காத்திருந்து சோர்ந்துப்போனாயோ
கானானுக்குள் உன்னை வழிநடத்தி செல்வார்
கண்டிராத நன்மை சுதந்தரிக்க செய்வார்
உன் தலையை உயர்த்திடுவார்
பயப்படாதே சிறுமந்தையே – 2
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
எரிகொவின் கோட்டை தடையாய் நின்றாலும்
சீகோனும், ஓகும் எதிர்த்தே வந்தாலும்
துதியின் சத்தத்தால் தூளாகும் தடைகள்
விசுவாச கேடகம் வீழ்த்திடும் படைகள்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
பயப்படாதே சிறுமந்தையே – 2
நம் கர்த்தர் என்றும் நம்மோடு
payappadaathae Sirumanthaiyae
paraloka Iraajjiyam Unakkullathae
thaedungal Thaevanin Iraajjiyaththai
kooda Yaavum Koduppaarae
1.pusippum Alla Kutippum Alla
thaevanin Iraajjiyamae
neethi Samaathaanam Niththiya Santhosham
nirmalan Aaviyaalae
2.aisuvariyamullor Ataivathu Arithu
aanndavar Iraajjiyaththil
aasaiyellaam Thiyaakam Seythor
aaluvaar Yesuvodu
3.karththaavae Ennum Kaniyatta
manithan Kaanaan Iraajjiyaththai
pithaavin Siththam Niththamum
seythaal Seralaam Iraajjiyaththil
4.palavantham Seyvor Pettidum
iraajjiyam Sameepamaay Irukkintathae
iraththam Sinthip Paavaththai
ethirththu Peruvom Iraajjiyaththai
பயப்படாதே சிறுமந்தையே -2
payappadaathae Sirumanthaiyae
கர்த்தரே ஜெயம் கொடுப்பார்
kooda Yaavum Koduppaarae
கண்டிராத நன்மை சுதந்தரிக்க செய்வார்
neethi Samaathaanam Niththiya Santhosham
நம் கர்த்தர் என்றும் நம்மோடு
3.karththaavae Ennum Kaniyatta