Belanaga iruppavare Lyrics
பெலனாக இருப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெலனாக இருப்பவரே – என்னை
பெலப்படுத்தும் தேவன் நீரே
என்னில் அன்பாக இருப்பவரே
என்னை அணைக்கும் தகப்பன் நீரே (2)
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
உம்மை துதிக்கும் துதி எப்போதும் என் வாயில் (2)
1, என்னை காக்கின்ற நல்ல மீட்பரே
எந்தன் காலங்கள் உங்க கைகளிலே (2)
எந்தன் காலங்கள் உங்க கைகளிலே (2)
2, கறையான என்னை கரம் பிடித்தவரே
துணையாக என்றும் என்னில் வாழ்பவரே (2)
துணையாக என்றும் என்னில் வாழ்பவரே (2)
3, என் பாரமெல்லாம் தூக்கி சுமப்பவரே
உங்க பார்வை எல்லாம் என் மேல் வைப்பவரே (2)
உங்க பார்வை எல்லாம் என் மேல் வைப்பவரே (2)
pelanaka iruppavare – ennai
pelappatuththum thevan neere
ennil anpaka iruppavare
ennai anaikkum thakappan neere (2)
thuthippen ummai thuthippen
ummai thuthikkum thuthi eppoothum en vayil (2)
1, ennai kakkinra nalla meetpare
enthan kalangkal ungka kaikalile (2)
enthan kalangkal ungka kaikalile (2)
2, karaiyana ennai karam pitiththavare
thunaiyaka enrum ennil vazhpavare (2)
thunaiyaka enrum ennil vazhpavare (2)
3, en paramellam thookki sumappavare
ungka parvai ellam en mel vaippavare (2)