Belanilla nerathilum
பெலனில்லா நேரத்திலும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெலனில்லா நேரத்திலும், எந்தன் பெலனாக இருந்தவரே.
ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் ஆகுமென்று நீர் சொன்னவரே – 2
பெலனில்லா நேரத்திலும், என் பெலனாக இருந்தவரே
1. நம்பிக்கை அற்ற வேளைகளில், என் நம்பிக்கையாக இருந்தவரே -2
பாதை தெரியா வேளையில், எந்தன் பாதையாக வந்தவரே-2
பெலனில்லா நேரத்திலும், என் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் ஆகுமென்று சொன்னவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் ஆகுமென்று நீர் சொன்னவரே
பெலனில்லா நேரத்திலும், என் பெலனாக இருந்தவரே.
2.தனிமையான பாதையில் என்னோடுகூடவே நடந்தவரே – 2
நடக்கமுடியா நேரத்தில் என்னை தோளில் தூக்கி சுமந்தவரே
நடக்கமுடியா நேரத்தில் என்னை தோளில் தூக்கியே சுமந்தவரே
பெலனில்லா நேரத்திலும், என் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் ஆகுமென்று நீர் சொன்னவரே -2
பெலனில்லா நேரத்திலும், என் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் ஆகுமென்று நீர் சொன்னவரே
பெலனில்லா நேரத்திலும் பாடல் வரிகள், Belanilla nerathilum Lyrics
Pelanillaa naeraththilum
Enthan pelanaaka irunthavarae
Aakaathentu ulakam sollumpothu
Ennaal aakum entu neer sonnavarae -2
Pelanillaa naeraththilum
En pelanaaka irunthavarae
Nampikkai atta vaelaikalil
En nampikkaiyaaka irunthavarae -2
Paathai theriyaa vaelaiyil
Enthan paathaiyaaka vanthavarae -2-pelanillaa naeraththilum
Thanimaiyaana paathaiyil
Ennodu koodavae nadanthavarae – 2
Nadakka mutiyaa naeraththil
Ennai tholil thookki sumanthavarae -2-pelanillaa naeraththilum