belaveenangal thadumaatrangal
பெலவீனங்கள் தடுமாற்றங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெலவீனங்கள் தடுமாற்றங்கள்
சோர்வுகள் படு தோல்விகள்
புரியது போன வாழ்க்கை
மனதில் விரிசல்களே
கலக்கங்கள் மன கசப்புகள்
தவிப்புகள் பல திகைப்புகள்
புதைந்து போன கனவுகள்
உயிரில் உயிர் இல்லையே
உலகம் வெறுக்கின்றதே
உணர்வில் சுகம் இல்லையே
உண்மை வழி காட்டிட
யாரும் இங்கில்லையே
வழுக்கிடும் பல பாதைகள்
வாலிபத்தின் பல கவர்ச்சிகள்
ஏக்கம் நிறைந்த என் வாழ்க்கையே
கசங்கியே போனதே
தனிமையின் அந்த உணர்வுகள்
மயக்கிடும் பல நினைவுகள்
இருளில் வழி தேடும் ஆசைகள்
வாழ்வில் சுவை இல்லையே
உலகை எதிர்கொள்ளுவேன்
உணர்வில் ஜெயம் கொள்ளுவேன்
உண்மை வழி நடந்திட
போதும் நீர் மட்டுமே (3)
உலகை எதிர்கொள்ளுவேன்
உணர்வில் ஜெயம் கொள்ளுவேன்
உண்மை வழி நடந்திட
போதும் நீர் மட்டுமே - இயேசுவே
pelaveenangkal thatumarrangkal
soorvukal patu thoolvikal
puriyathu poona vazhkkai
manathil virisalkale
kalakkangkal mana kasappukal
thavippukal pala thikaippukal
puthainthu poona kanavukal
uyiril uyir illaiye
ulakam verukkinrathe
unarvil sukam illaiye
unmai vazhi kattita
yarum ingkillaiye
vazhukkitum pala pathaikal
valipaththin pala kavarssikal
ekkam niraintha en vazhkkaiye
kasangkiye poonathe
thanimaiyin antha unarvukal
mayakkitum pala ninaivukal
irulil vazhi thetum aasaikal
vazhvil suvai illaiye
ulakai ethirkolluven
unarvil jeyam kolluven
unmai vazhi natanthita
poothum neer mattume (3)
ulakai ethirkolluven
unarvil jeyam kolluven
unmai vazhi natanthita
poothum neer mattume - iyesuve
பெலவீனங்கள் தடுமாற்றங்கள்
pelaveenangkal thatumarrangkal
சோர்வுகள் படு தோல்விகள்
soorvukal patu thoolvikal
புரியது போன வாழ்க்கை
puriyathu poona vazhkkai
மனதில் விரிசல்களே
manathil virisalkale
கலக்கங்கள் மன கசப்புகள்
kalakkangkal mana kasappukal
தவிப்புகள் பல திகைப்புகள்
thavippukal pala thikaippukal
புதைந்து போன கனவுகள்
puthainthu poona kanavukal
உயிரில் உயிர் இல்லையே
uyiril uyir illaiye
உலகம் வெறுக்கின்றதே
ulakam verukkinrathe
உணர்வில் சுகம் இல்லையே
unarvil sukam illaiye
உண்மை வழி காட்டிட
unmai vazhi kattita
யாரும் இங்கில்லையே
yarum ingkillaiye
வழுக்கிடும் பல பாதைகள்
vazhukkitum pala pathaikal
வாலிபத்தின் பல கவர்ச்சிகள்
valipaththin pala kavarssikal
ஏக்கம் நிறைந்த என் வாழ்க்கையே
ekkam niraintha en vazhkkaiye
கசங்கியே போனதே
kasangkiye poonathe
தனிமையின் அந்த உணர்வுகள்
thanimaiyin antha unarvukal
மயக்கிடும் பல நினைவுகள்
mayakkitum pala ninaivukal
இருளில் வழி தேடும் ஆசைகள்
irulil vazhi thetum aasaikal
வாழ்வில் சுவை இல்லையே
vazhvil suvai illaiye
உலகை எதிர்கொள்ளுவேன்
ulakai ethirkolluven
உணர்வில் ஜெயம் கொள்ளுவேன்
unarvil jeyam kolluven
உண்மை வழி நடந்திட
unmai vazhi natanthita
போதும் நீர் மட்டுமே (3)
poothum neer mattume (3)
உலகை எதிர்கொள்ளுவேன்
ulakai ethirkolluven
உணர்வில் ஜெயம் கொள்ளுவேன்
unarvil jeyam kolluven
உண்மை வழி நடந்திட
unmai vazhi natanthita
போதும் நீர் மட்டுமே - இயேசுவே
poothum neer mattume - iyesuve