bethalayil pirantharae yesu
பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
சத்திரத்தின் முன்னணையில் ஏழை கோலம் எடுத்து
நம் இயேசு பிறந்தாரே
எங்க குழந்தையா தவழ்ந்தாரு
கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே
விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும்
மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே
ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும்
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்
மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே
ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
peththalaiyil piranthare iyesu makarajan
saththiraththin munnanaiyil ezhai koolam etuththu
nam iyesu piranthare
engka kuzhanthaiya thavazhntharu
kontatuvoome kontatuvoome
nam iyesu pirappinai kontatuvoome
vinnil oru natsaththiram kantare sasthirikal
thevanai kana virumpi senrare moovarum
meypparkal natungkum poothu thevathoothan sonna varththai
namakkoru kumaran kotukkappattare
namakkoru palakan piranthuvittare
aarpparippoome aananthippoome
iyesuvin pirappai kontatuvoome
unnathaththil thevanukku makimaiyum
poomiyil samathanam untakattum
manushar mel piriyamum malarnthita ventumenru
mariyin makanaka piranthu vittare
nam vazhvin oliyaka vanthu vittare
aarpparippoome aananthippoome
iyesuvin pirappai kontatuvoome
பெத்தலையில் பிறந்தாரே இயேசு மகாராஜன்
peththalaiyil piranthare iyesu makarajan
சத்திரத்தின் முன்னணையில் ஏழை கோலம் எடுத்து
saththiraththin munnanaiyil ezhai koolam etuththu
நம் இயேசு பிறந்தாரே
nam iyesu piranthare
எங்க குழந்தையா தவழ்ந்தாரு
engka kuzhanthaiya thavazhntharu
கொண்டாடுவோமே கொண்டாடுவோமே
kontatuvoome kontatuvoome
நம் இயேசு பிறப்பினை கொண்டாடுவோமே
nam iyesu pirappinai kontatuvoome
விண்ணில் ஒரு நட்சத்திரம் கண்டாரே சாஸ்திரிகள்
vinnil oru natsaththiram kantare sasthirikal
தேவனை காண விரும்பி சென்றாரே மூவரும்
thevanai kana virumpi senrare moovarum
மேய்ப்பர்கள் நடுங்கும் போது தேவதூதன் சொன்ன வார்த்தை
meypparkal natungkum poothu thevathoothan sonna varththai
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே
namakkoru kumaran kotukkappattare
நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டாரே
namakkoru palakan piranthuvittare
ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
aarpparippoome aananthippoome
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
iyesuvin pirappai kontatuvoome
உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும்
unnathaththil thevanukku makimaiyum
பூமியில் சமாதானம் உண்டாகட்டும்
poomiyil samathanam untakattum
மனுஷர் மேல் பிரியமும் மலர்ந்திட வேண்டுமென்று
manushar mel piriyamum malarnthita ventumenru
மரியின் மகனாக பிறந்து விட்டாரே
mariyin makanaka piranthu vittare
நம் வாழ்வின் ஒளியாக வந்து விட்டாரே
nam vazhvin oliyaka vanthu vittare
ஆர்ப்பரிப்போமே ஆனந்திப்போமே
aarpparippoome aananthippoome
இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோமே
iyesuvin pirappai kontatuvoome