Bethlahemilae velli ontru tamil Christmas song lyrics

பெத்லகேமிலே வெள்ளி ஒன்று
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பெத்லகேமிலே வெள்ளி ஒன்று உதித்ததே
தூதர் பாடும் துதியின் சத்தம் கேட்குதே – 2
ஆரவாரத்தோடும் ஆர்ப்பரிப்போடும்
பாலகனை வாழ்த்துவோம்
தகுதி இல்லா நம்மை தம் பிள்ளையாக்க
பிறந்தவரை போற்றுவோம்
chorus
நம்மை மீட்க நம்மை இரட்சிக்க,ஒரு பாலன் பிறந்தாரே
எல்லா ஜெனமும் கேட்டு மகிழ்ந்திட, நற்செய்தி பிறந்ததே
ஏழைக் கோலம் எடுத்தவர், பூரண அழகு உள்ளவர்
தேனிலும் மதுரமானவர், உம்மை வாழ்த்திப்பாடுவோம்
பாவம் சாபம் போக்கவே, அன்பின் ரூபமாய் வந்தாரே
நித்திய வாழ்க்கை தந்தாரே, உம்மை வாழ்த்திப்பாடுவோம்