அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten
அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.
பல்லவி
அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்
அனுபல்லவி
சற்றாகிலும் கிருபை பெற
முற்றும் அபாத்திரனான போதும்
சரணங்கள்
1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும் (காதல்களும் )
பலவித மாமிச சிந்தைகளும் (இச்சைகளும் )
பாவி என்னிதயத்தை வதைத்தபோது
பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற்
2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு (மாய்மால வேஷத்தை தரித்து கொண்டு)
வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்; (வாய் சொல்லால் மாத்திரம் சேவை செய்தேன்)
நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்
மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற்
3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு
துன்மார்க்கப் பாதையில் தாம் நடந்து
வேதப் புரட்டாய்த் திரிந்தவரின்
ஓதுதல் கேட்டு நான் கெட்டலைந்தேன் – அற்
4. நான் செய்த தீவினையுணர்ந்து எந்தன்
வான பிதாவண்டை ஓடி வந்து (பெத்தலை பதியண்டை ஓடி வந்து)
மெய் மனஸ்தாப அழுகையுடன்
ஐயனே! இரட்சியும் என்றவுடன் – அற்
5. இந்த மா இரட்சையை நம்பாயோ நீ?
வந்து பார் மீட்பரின் சிலுவையண்டை!
ஓடுகின்ற இந்த சிவந்த நதி
தேடி வருவோர்க்கு உயிரைத் தரும் – அற்
pallavi
arputham! pavi nan meetkappatten;
meetkappatten nan iratsikkappatten
anupallavi
sarrakilum kirupai pera
murrum apaththiranana poothum
saranangkal
1. ulakaththin sirrinpap pasangkalum (kathalkalum )
palavitha mamisa sinthaikalum (issaikalum )
pavi ennithayaththai vathaiththapoothu
pava vimoosanar kirupai koornthar – ar
2. maymala jeeviyam seythukontu (maymala veshaththai thariththu kontu)
vayppessinal mattum poosai seythen; (vay sollal maththiram sevai seythen)
neenta jepangkalais seyvathinal
meentu mooksham pookak kaththirunthen – ar
3. sanmarkka veshaththaith thariththukkontu
thunmarkkap pathaiyil tham natanthu
vethap purattayth thirinthavarin
oothuthal kettu nan kettalainthen – ar
4. nan seytha theevinaiyunarnthu enthan
vana pithavantai ooti vanthu (peththalai pathiyantai ooti vanthu)
mey manasthapa azhukaiyutan
aiyane! iratsiyum enravutan – ar
5. intha ma iratsaiyai nampayoo nee?
vanthu par meetparin siluvaiyantai!
ootukinra intha sivantha nathi
theti varuvoorkku uyiraith tharum – ar