ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae

ஆவியில் நிறைந்து தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
ஆவியில் நிறைந்து தேவனே உமது சமூகம் முன்பாக
வந்து நான் நிற்கின்றேன்
உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை – 4
சரணம் – 1
துதிகள் ஏற்பீரே, மகிமைப் படுவீரே – 2
ஸ்தோத்திர பலிகளிலே, பிரியப்படுவீரே – 2 – ஆவியில் நிறைந்து
சரணம் – 2
பரிசுத்த ஆவியே, எனக்குள் இருப்பவரே– 2
உமது அக்கினியால், என்னை நிரப்பிடுவீர்; – 2- ஆவியில் நிறைந்து
சரணம் – 3
தேவ அபிஷேகம், எனக்குள் ஊற்றிடுவீர் – 2
எனது பாத்திரமே நிரம்பி, வழியட்டுமே – 2- ஆவியில் நிறைந்து