Call to me CFJ Vbs Song Lyrics

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கருத்துப்பாடல்
பாடல் – 2
Hello…. Hello…. Hello….. (3)
Call to me -2
Call to me
Jesus சொன்னாங்க Call to me
1.பாவம் செய்த நீ – Call to me
உண்மையாய் வாழ்ந்திட – Call to me – Hello
2.விசுவாசம் வைத்து நீ – Call to me
ஆபத்து நேரத்திலும் – Call to me – Hello
3.தினம் தோறும் கூப்பிடு கூப்பிடு…. கூப்பிடு
முடிவுவரை நிலைத்திரு நிலைத்திரு. நிலைத்திரு. – Hello