chinna chiru kudilinile
சின்னஞ்சிறு குடிலினிலே சீரான
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்னஞ்சிறு குடிலினிலே
சீரான தொழுவினிலே
அன்னை மரி மடியினிலே
அவதரித்தார் இயேசு பிரான்
அந்நாளை பொன்னாளை
ஆனந்த திருநாளை
எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
எல்லோரும்
விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் மகிழ்ந்திருக்க
வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
வல்லமகன் நீ பிறந்தாய்
மன்னவனே கண்ணுறங்காய்
அன்பு மகன் பிறந்ததினால்
அகிலம் எல்லாம் சிறந்ததையா
பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
பொன்மகனே பொற்புடையாய்
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
sinnanysiru kutilinile
seerana thozhuvinile
annai mari matiyinile
avathariththar iyesu piran
annalai ponnalai
aanantha thirunalai
elloorum kontati makizhkinroom
elloorum
vinnavarkal vazhththuraikka
mannavarkal makizhnthirukka
vallamakan nee piranthay
mannavane kannurangkay
vallamakan nee piranthay
mannavane kannurangkay
anpu makan piranthathinal
akilam ellam siranthathaiya
ponmakane porputaiyay
mannavane makizhnthurangkay
ponmakane porputaiyay
mannavane makizhnthurangkay
சின்னஞ்சிறு குடிலினிலே
sinnanysiru kutilinile
சீரான தொழுவினிலே
seerana thozhuvinile
அன்னை மரி மடியினிலே
annai mari matiyinile
அவதரித்தார் இயேசு பிரான்
avathariththar iyesu piran
அந்நாளை பொன்னாளை
annalai ponnalai
ஆனந்த திருநாளை
aanantha thirunalai
எல்லோரும் கொண்டாடி மகிழ்கின்றோம்
elloorum kontati makizhkinroom
எல்லோரும்
elloorum
விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
vinnavarkal vazhththuraikka
மன்னவர்கள் மகிழ்ந்திருக்க
mannavarkal makizhnthirukka
வல்லமகன் நீ பிறந்தாய்
vallamakan nee piranthay
மன்னவனே கண்ணுறங்காய்
mannavane kannurangkay
வல்லமகன் நீ பிறந்தாய்
vallamakan nee piranthay
மன்னவனே கண்ணுறங்காய்
mannavane kannurangkay
அன்பு மகன் பிறந்ததினால்
anpu makan piranthathinal
அகிலம் எல்லாம் சிறந்ததையா
akilam ellam siranthathaiya
பொன்மகனே பொற்புடையாய்
ponmakane porputaiyay
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
mannavane makizhnthurangkay
பொன்மகனே பொற்புடையாய்
ponmakane porputaiyay
மன்னவனே மகிழ்ந்துறங்காய்
mannavane makizhnthurangkay