chinna idayam
சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா
உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க
என் தவறை எண்ணி நீங்க (என்னை) தண்டிக்காதீங்க
உயிருள்ள நாள்லெல்லாம்
உம்மக்காக நான் வாழ்ந்திடவே
உம் கரங்களிலே என்னை தருகின்றேன்
இறுதிவரை என்னை வழிநடத்திடுமே
sinna ithayaththai kotukka vanthurukken
neengka erukkolla enna seyyanuppa
ungka pillai nan ennai verukkatheengka
en thavarai enni neengka (ennai) thantikkatheengka
uyirulla nallellam
ummakkaka nan vazhnthitave
um karangkalile ennai tharukinren
iruthivarai ennai vazhinataththitume
சின்ன இதயத்தை கொடுக்க வந்துருக்கேன்
sinna ithayaththai kotukka vanthurukken
நீங்க ஏறுக்கொள்ள என்ன செய்யனுப்பா
neengka erukkolla enna seyyanuppa
உங்க பிள்ளை நான் என்னை வெறுக்காதீங்க
ungka pillai nan ennai verukkatheengka
என் தவறை எண்ணி நீங்க (என்னை) தண்டிக்காதீங்க
en thavarai enni neengka (ennai) thantikkatheengka
உயிருள்ள நாள்லெல்லாம்
uyirulla nallellam
உம்மக்காக நான் வாழ்ந்திடவே
ummakkaka nan vazhnthitave
உம் கரங்களிலே என்னை தருகின்றேன்
um karangkalile ennai tharukinren
இறுதிவரை என்னை வழிநடத்திடுமே
iruthivarai ennai vazhinataththitume