Chinna Kangal Lyrics
சின்ன கண்கள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
ஜெபப்பாடல்
பாடல் -1
என் சின்ன கண்கள் மூடி
சின்ன கைகள் கூப்பி
உம்மைத் தேடி வந்தேனே -2
பாவியான என்னை – ஏற்றுக் கொண்ட இயேசு
ஒன்றுமில்லா என்னை – தேற்ற வந்த இயேசு
உம்மை நான் நோக்கி கூப்பிடும் போது
பெரிய காரியம் செய்திடுவீர் -ஆமென் (3)
jepappatal
patal -1
en sinna kankal mooti
sinna kaikal kooppi
ummaith theti vanthene -2
paviyana ennai – erruk konta iyesu
onrumilla ennai – therra vantha iyesu
ummai nan nookki kooppitum poothu
periya kariyam seythituveer -aamen (3)
ஜெபப்பாடல்
jepappatal
பாடல் -1
patal -1
என் சின்ன கண்கள் மூடி
en sinna kankal mooti
சின்ன கைகள் கூப்பி
sinna kaikal kooppi
உம்மைத் தேடி வந்தேனே -2
ummaith theti vanthene -2
பாவியான என்னை – ஏற்றுக் கொண்ட இயேசு
paviyana ennai – erruk konta iyesu
ஒன்றுமில்லா என்னை – தேற்ற வந்த இயேசு
onrumilla ennai – therra vantha iyesu
உம்மை நான் நோக்கி கூப்பிடும் போது
ummai nan nookki kooppitum poothu
பெரிய காரியம் செய்திடுவீர் -ஆமென் (3)
periya kariyam seythituveer -aamen (3)