chinnanchiru thottil
சின்னசிறு தொட்டில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்னசிறு தொட்டில்
சின்ன மாட்டுகொட்டில்
சின்னபாலன் இயேசுராஜன்
செல்லமாக தூங்க
தூங்கு தூங்கு தேவபாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வவல்லவா
சர்வலோகம் வாழ்த்தி போற்றிட
மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
இயேசுபாலன் பிறந்த செய்தி கூறினார்
மண்ணுலகின் மன்னவனே
மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ
என்னைமீட்ட மன்னனுக்கு புல்லணைதானோ
பொன் பொருள் பரிசு உமக்குபோதுமோ
பொன்னுலகின் ரட்சகனே
பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன்
sinnasiru thottil
sinna mattukottil
sinnapalan iyesurajan
sellamaka thoongka
thoongku thoongku thevapalaka
thootharkalum patal patita
thoongku thoongku sarvavallava
sarvalookam vazhththi poorrita
meypparkalin munne thoothar thoonrinar
iyesupalan pirantha seythi koorinar
mannulakin mannavane
manitarai meettitave mantharaneeroo
ennaimeetta mannanukku pullanaithanoo
pon porul parisu umakkupoothumoo
ponnulakin ratsakane
pavikalin kanikkaiyai errukollumen
சின்னசிறு தொட்டில்
sinnasiru thottil
சின்ன மாட்டுகொட்டில்
sinna mattukottil
சின்னபாலன் இயேசுராஜன்
sinnapalan iyesurajan
செல்லமாக தூங்க
sellamaka thoongka
தூங்கு தூங்கு தேவபாலகா
thoongku thoongku thevapalaka
தூதர்களும் பாடல் பாடிட
thootharkalum patal patita
தூங்கு தூங்கு சர்வவல்லவா
thoongku thoongku sarvavallava
சர்வலோகம் வாழ்த்தி போற்றிட
sarvalookam vazhththi poorrita
மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
meypparkalin munne thoothar thoonrinar
இயேசுபாலன் பிறந்த செய்தி கூறினார்
iyesupalan pirantha seythi koorinar
மண்ணுலகின் மன்னவனே
mannulakin mannavane
மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ
manitarai meettitave mantharaneeroo
என்னைமீட்ட மன்னனுக்கு புல்லணைதானோ
ennaimeetta mannanukku pullanaithanoo
பொன் பொருள் பரிசு உமக்குபோதுமோ
pon porul parisu umakkupoothumoo
பொன்னுலகின் ரட்சகனே
ponnulakin ratsakane
பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன்
pavikalin kanikkaiyai errukollumen