Chinnavan Aayiramaai Lyrics
சின்னவன் ஆயிரமாய்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
சின்னவன் ஆயிரமாய்
சிறியவன் பலத்த ஜாதியாய்
வாக்குத்தந்த வல்ல தேவன்
தீவிரமாய் செய்திடுவார் – 2
ஆமென் ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா – 4
தலைமுறை தலைமுறையாய்
உன்னை வாழச் செய்வாரே
ஜாதிகளின் தகப்பனாய்
உன்னை நிற்கச் செய்வாரே – ஆமென்
வெட்கப்பட்ட இடத்திலெல்லாம்
உன் தலையை உயரச் செய்வார்
தள்ளப்பட்ட தேசத்திலே
உன்னை தலைவனாய் மாற்றிடுவார் – ஆமென்
சின்னவனே உன்னைத்தான்
தேவன் அழைக்கிறார்
தேசத்தைக் கலக்கிட
நீ இன்றே வா, எழும்பி வா
சிறியவனே உன்னைத்தான்
தேவன் அழைக்கிறார்
தேசத்தைக் கலக்கிட
நீ இன்றே வா, எழும்பி வா
sinnavan aayiramay
siriyavan palaththa jathiyay
vakkuththantha valla thevan
theeviramay seythituvar – 2
aamen aamen allelooya
allelooya – 4
thalaimurai thalaimuraiyay
unnai vazhas seyvare
jathikalin thakappanay
unnai nirkas seyvare – aamen
vetkappatta itaththilellam
un thalaiyai uyaras seyvar
thallappatta thesaththile
unnai thalaivanay marrituvar – aamen
sinnavane unnaiththan
thevan azhaikkirar
thesaththaik kalakkita
nee inre va, ezhumpi va
siriyavane unnaiththan
thevan azhaikkirar
thesaththaik kalakkita
nee inre va, ezhumpi va
சின்னவன் ஆயிரமாய்
sinnavan aayiramay
சிறியவன் பலத்த ஜாதியாய்
siriyavan palaththa jathiyay
வாக்குத்தந்த வல்ல தேவன்
vakkuththantha valla thevan
தீவிரமாய் செய்திடுவார் – 2
theeviramay seythituvar – 2
ஆமென் ஆமென் அல்லேலூயா
aamen aamen allelooya
அல்லேலூயா – 4
allelooya – 4
தலைமுறை தலைமுறையாய்
thalaimurai thalaimuraiyay
உன்னை வாழச் செய்வாரே
unnai vazhas seyvare
ஜாதிகளின் தகப்பனாய்
jathikalin thakappanay
உன்னை நிற்கச் செய்வாரே – ஆமென்
unnai nirkas seyvare – aamen
வெட்கப்பட்ட இடத்திலெல்லாம்
vetkappatta itaththilellam
உன் தலையை உயரச் செய்வார்
un thalaiyai uyaras seyvar
தள்ளப்பட்ட தேசத்திலே
thallappatta thesaththile
உன்னை தலைவனாய் மாற்றிடுவார் – ஆமென்
unnai thalaivanay marrituvar – aamen
சின்னவனே உன்னைத்தான்
sinnavane unnaiththan
தேவன் அழைக்கிறார்
thevan azhaikkirar
தேசத்தைக் கலக்கிட
thesaththaik kalakkita
நீ இன்றே வா, எழும்பி வா
nee inre va, ezhumpi va
சிறியவனே உன்னைத்தான்
siriyavane unnaiththan
தேவன் அழைக்கிறார்
thevan azhaikkirar
தேசத்தைக் கலக்கிட
thesaththaik kalakkita
நீ இன்றே வா, எழும்பி வா
nee inre va, ezhumpi va