chiristhuvukkaai ezhumpidum senai
கிறிஸ்துவுக்காய் எழும்பிடும் சேனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவுக்காய் எழும்பிடும் சேனை வீரரே
சேனைகளின் கர்த்தர் நம் முன்னே செல்கிறார்
அவர் ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
கர்த்தாதி கர்த்தர் அஞ்சிடாதே
1. பார்வோனின் படை கண்டு அஞ்சிடாதே
பரம தேவன் நம் துணை நிற்கிறார்
பாரதத்தை நாம் சுதந்தரிப்போம்
பரிசுத்தர் கோடி ஏற்றுவோம் – நம்
வெற்றி நமக்கே வெற்றி நமக்கே
2. உனக்கு எதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே என்று அவர் சொல்கிறார்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்
ஜெயக்கொடி பிடித்திடுவோம் நம்
வெற்றி நமக்கே வெற்றி நமக்கே (2)
kiristhuvukkay ezhumpitum senai veerare
senaikalin karththar nam munne selkirar
avar rajathi rajan thevathi thevan
karththathi karththar anysitathe
1. parvoonin patai kantu anysitathe
parama thevan nam thunai nirkirar
parathaththai nam suthantharippoom
parisuththar kooti erruvoom – nam
verri namakke verri namakke
2. unakku ethirana aayuthangkal
vaykkathe enru avar solkirar
sarppangkalai thelkalai mithiththituvoom
jeyakkoti pitiththituvoom nam
verri namakke verri namakke (2)
கிறிஸ்துவுக்காய் எழும்பிடும் சேனை வீரரே
kiristhuvukkay ezhumpitum senai veerare
சேனைகளின் கர்த்தர் நம் முன்னே செல்கிறார்
senaikalin karththar nam munne selkirar
அவர் ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
avar rajathi rajan thevathi thevan
கர்த்தாதி கர்த்தர் அஞ்சிடாதே
karththathi karththar anysitathe
1. பார்வோனின் படை கண்டு அஞ்சிடாதே
1. parvoonin patai kantu anysitathe
பரம தேவன் நம் துணை நிற்கிறார்
parama thevan nam thunai nirkirar
பாரதத்தை நாம் சுதந்தரிப்போம்
parathaththai nam suthantharippoom
பரிசுத்தர் கோடி ஏற்றுவோம் – நம்
parisuththar kooti erruvoom – nam
வெற்றி நமக்கே வெற்றி நமக்கே
verri namakke verri namakke
2. உனக்கு எதிரான ஆயுதங்கள்
2. unakku ethirana aayuthangkal
வாய்க்காதே என்று அவர் சொல்கிறார்
vaykkathe enru avar solkirar
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்
sarppangkalai thelkalai mithiththituvoom
ஜெயக்கொடி பிடித்திடுவோம் நம்
jeyakkoti pitiththituvoom nam
வெற்றி நமக்கே வெற்றி நமக்கே (2)
verri namakke verri namakke (2)