Chord – A

என்னை உணர்த்துவார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Chord – A
என்னை உணர்த்துவார்
என்னை நடத்துவார்
கண்மணிபோல் காத்தருளுவார்
என்னை கண்டுபிடித்தார்
என்னை தூக்கி சுமக்கிறார்
1.கழுகினை போலவே
என்னை தூக்கி சுமப்பாரே
அவர் செட்டையின் மறைவிலே
என்னை காத்து கொள்வாரே
2.ஒரு தகப்பனை போலவே
தோளில் தூக்கி சுமப்பாரே
ஒரு தாயை போலவே
என்னை தேற்றி நடத்துவார்
3.ஒரு மேய்ப்பனை போலவே
பசும்புல்லில் நடத்துவார்
அவர் கோலும் தடியுமே
என்னை தேற்றி நடத்துவார்
என்னை உணர்த்துவார் பாடல் வரிகள், Ennai Unnarthuvaar Lyrics