Christian Devotional Songs Tamil

தாய்போல எனைக்காக்கும்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

Christian Devotional Songs Tamil | New Tamil Christian songs | Thai pola ennai kaakum | Jesus song
தாய் போல எனைக் காக்கும் என் தெய்வமே – உன்
துணையின்றி என் வாழ்வு வீணாகுமே
நீயில்லையேல் நானில்லையே – உன்
உறவில்லையேல் வாழ்வில்லையே
1. தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய்
அன்பானவா அருளானவா
துயர் நீக்கி துணையாக நீர் வாருமே
2. உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்து தவித்தாலும்
உன் கண்ணில் எனை வைத்து நீ காக்கின்றாய்
ஒளியானவா உயிரானவா
உன் அன்பு நிலையாகும் வரம் வேண்டுமே
Christian Devotional Songs Tamil | New Tamil Christian songs | Thai pola ennai kaakum | Jesus song | yeshu song in tamil | christian songs tamil | christian songs in tamil