christmas maasam puranthachu song lyrics

கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
கலகலக்கும் காலம் வந்தாச்சு
தன்னன்னா பாட்டுப் பாடு
தாளம் தட்டி ஆட்டம் ஆடு
ஒன்னா கூடி கொண்டாடு – நம்ம
ஏசு சாமி பிறந்து விட்டார் கொண்டாடு
வான தூதர் கீதம் பாட, வாங்க நீங்க கூட ஆட
விண்சாமி ஆளாய் இருந்தாரே
மண்சாமி முகமாய் மலர்ந்தாரே
இரவு விடியாத பகலே தெரியாத
இதயத்துல குடியேற வந்தாரே – ஆமா
நம்பிக்கையை அள்ளித்தர வந்தாரே
ஏங்க இனி ஏக்கம் நம்ம எண்ணத்துல
ஏசு சாமி வந்துள்ளாரு நம்ம மனசுல – இவர்
நம்ம கூட தான் இனி நம்ம கூட தான்
கொண்டாடு கொண்டாடு
கண்ணுக்கு கண்ணை எடுத்தோரில்
மண்ணிக்கும் மரத்தை நட்டாரே
போரால பகையால உறவே விரியாத
நெஞ்சங்கள குணமாக்க வந்தாரே – ஆமா
அன்புத்தீய ஏத்திவைக்க வந்தாரே
கிறிஸ்து பிறப்பு நடனப் பாடல் christmas dance song tamil
ஹாப்பி கிறிஸ்துமஸ் – Happy Christmas
வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில் – Vellai Pani Pullil Vilum Raavinil
வெண்பனி விழும் இரவில் – Ven Pani Vizhum Iravil
வீணையே ஒலித்திடு விண்ணவர் – Veenaiye Olithidu Vinnavar
வீசும் காற்றும் மதியும் மலரும் – Veesum Kaatrum Madhiyum Malarum