எச்சரிப்பின் தேவ சத்தத்தை - (Continuation on 39)எச்சரிப்பின் தேவ சத்தத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

(Continuation on 39)
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக் கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள்