எங்கே எங்கே சுமந்து போகிறீர் – Engae Engae Sumanthu Pogireer Lyrics

எங்கே எங்கே சுமந்து போகிறீர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

எங்கே?
பல்லவி – 1:
எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர்
சரணம் – 1:
தயார் அழுது வர
சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர
சரணம் – 2:
வல்ல பேயை கொல்லவும்
மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்