December Maatham piranthachu Lyrics

Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

டிசம்பர் மாதம் பிறந்தாச்சு
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாச்சு
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டமே- ஆஹா
சந்தோசம் சந்தோசம் சந்தோசமே
தாத்தா நானும் வந்துட்டான்
கிபிட் நிறைய தரப்போறேன்
பிள்ளைகள் எல்லோரும் வாருங்கள்
செல்ல பிள்ளைகை எல்லோரும் வாருங்கள்
பெத்லேகம் ஊரில் ஜீசஸ் கிறிஸ்து பிறந்தார்
பாட்டு பாடி ஆட்டம் போட்டு கொண்டாடலாம் வாங்க-2
ஆட்டம் போடா வரோம், கிபிட் கொண்டு வாரும்
Friendsoda சேர்ந்து
கரோல் பாடப்போறோம்
தாத்தா நீங்க எங்க கூட ஆட்டம் போடா வாங்க
தாத்தா வந்துட்டேன்
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
மேரி மேரி கிறிஸ்துமஸ் – சந்தோசம்
பாவம் போக்க பிறந்தார்
சந்தோசத்தை தந்தார்
புது புது ரகத்தோடு
பாட்டு பாட வாங்க
தாத்தா நானும் சேர்ந்து
டான்ஸ் ஆடப்போறேன்
குட்டிஸ் எல்லாம் நீங்க என் பின்னே வாங்க
இயேசு பிறந்த செய்தியை
எல்லாருக்கும் சொல்லுவோம்
இயேசு பிறந்த செய்தியை
எல்லாருக்கும் சொல்லுவோமா?