Deivathin sannithaanan

தெய்வத்தின் சந்நிதானம் என்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருண்யமாம் அவர் சத்தம்
என் காதுகளுக்கின்பமே
1.⁠ ⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்பு
கசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும்
அவர் தரும் வாக்குத்தத்தங்கள்
உன்னை அனுதினம் வழி நடத்தும்
2.⁠ ⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய்