Deuteronomy-13/
உபாகமம்-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Deuteronomy-28 – உபாகமம்-28
1. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
4. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
5. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
6. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
7. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
8. கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
9. நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
10. அப்பொழுது கர்த்தருடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
11. உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
12. ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
13. இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,
14. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
16. நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
17. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
18. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
19. நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
22. கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
23. உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
24. உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
26. உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள்.
27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28. கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
29. குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
32. உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
33. உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
34. உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
35. உன் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
36. கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
37. கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
38. மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
39. திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
40. ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.
41. நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
42. உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
44. அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
45. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குவிதிக்கத்தக்க அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத்தொடர்ந்து பிடித்து,
46. உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
47. சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,
48. சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
49. கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
50. உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.
51. நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.
52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்பும் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிக்கைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிக்கைப்போடுவான்.
53. உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
54. உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
55. தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
56. உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
57. உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
58. உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,
59. கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
60. நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
61. இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
62. திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.
63. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.
64. கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
65. அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது; உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
66. உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
67. நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
68. இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
Deuteronomy-28 – upakamam-28
1. inru nan unakku vithikkira un thevanakiya karththarutaiya kattalaikalinpatiyellam seyya nee kavanamayirukkumpatikku, avar saththaththirku unmaiyays sevikotuppayanal, un thevanakiya karththar poomiyilulla sakala jathikalilum unnai menmaiyaka vaippar.
2. nee un thevanakiya karththarin saththaththukkus sevikotukkumpoothu, ippozhuthu sollappatum aaseervathangkalellam unmel vanthu unakkuppalikkum.
3. nee pattanaththilum aaseervathikkappattiruppay; veliyilum aaseervathikkappattiruppay.
4. un karppaththin kaniyum, un nilaththin kaniyum, un matukalin perukkamum, un aatukalin manthaikalumakiya un mirukajeevankalin palanum aaseervathikkappattirukkum.
5. un kootaiyum, mappisaikira un thottiyum aaseervathikkappattirukkum.
6. nee varukaiyilum aaseervathikkappattiruppay, nee pookaiyilum aaseervathikkappattiruppay.
7. unakku viroothamay ezhumpum un saththurukkalaik karththar unakkumunpaka muriya atikkappatumpati oppukkotuppar; oru vazhiyay unakku ethirakap purappattu varuvarkal; ezhu vazhiyay unakku munpaka ootippoovarkal.
8. karththar un kalanysiyangkalilum, nee kaiyitum ella velaiyilum unakku aaseervatham kattalaiyituvar; un thevanakiya karththar unakkuk kotukkum thesaththile unnai aaseervathippar.
9. nee un thevanakiya karththarin kattalaikalaik kaikkontu, avar vazhikalil natakkumpoothu, karththar unakku aanaiyittapatiye, unnaith thamakkup parisuththa janamaka nilaippatuththuvar.
10. appozhuthu karththarutaiya namam enakkuth tharikkappattathu enru poomiyin janangkalellam kantu, unakkup payappatuvarkal.
11. unakkuk kotuppen enru karththar un pithakkalukku aanaiyittathesaththil, karththar un karppaththin kaniyilum, un mirukajeevankalin palanilum, un nilaththin kaniyilum unakkup paripoorana nanmai untakak kattalaiyituvar.
12. errakalaththil un thesaththile mazhai peyyavum, nee kaiyittusseyyum velaikalaiyellam aaseervathikkavum, karththar unakkuth thamathu nalla pokkishasalaiyakiya vanaththaith thirappar; nee anekam jathikalukkuk katankotuppay. neeyoo katan vangkathiruppay.
13. inru nan ungkalukku vithikkira varththaikal yavaiyum vittu vilaki vere thevarkalais sevikkumpati, nee valathupuram itathupuram sayamal,
14. inru nan unakku vithikkira un thevanakiya karththarin kattalaikalai kaikkollavum avaikalinpati natakkavum avaikalukkus sevikotuththuvanthal, karththar unnai valakkamal thalaiyakkuvar, nee keezhakamal melavay.
15. inru nan unakku vithikkira un thevanakiya karththarutaiya ellak karpanaikalinpatiyum kattalaikalinpatiyum natakkak kavanamayirukkiratharku, avar saththaththirkus sevikotathepoovayakil, ippozhuthu sollappatum sapangkalellam unmel vanthu unakkup palikkum.
16. nee pattanaththilum sapikkappattiruppay, veliyilum sapikkappattiruppay.
17. un kootaiyum, mappisaikira un thottiyum sapikkappattirukkum.
18. un karppaththin kaniyum, un nilaththin kaniyum, un matukalin perukkamum, un aatukalin manthaikalum sapikkappattirukkum.
19. nee varukaiyilum sapikkappattiruppay, nee pookaiyilum sapikkappattiruppay.
20. ennaivittu vilaki nee seythuvarukira un thurkkiriyaikalinimiththam seekkiraththil kettuppooy azhiyumattum, nee kaiyittus seykirathellavarrilum karththar unakkus sapaththaiyum sanysalaththaiyum kettaiyum varappannuvar.
21. nee suthantharikkum thesaththil karththar unnai nirmoolamakkumattum kollai nooy unnaip pitiththukkollappannuvar.
22. karththar unnai eelaiyinalum, kayssalinalum ushnaththinalum, eripanthaththinalum, varatsiyinalum, karukkayinalum, vishappaniyinalum vathippar; nee azhiyumattum ivaikal unnaip pinthotarum.
23. un thalaikkumelulla vanam venkalamum, unakkuk keezhulla poomi irumpumay irukkum.
24. un thesaththu mazhaiyaik karththar puzhuthiyum mannumaka peyyappannuvar; nee azhiyumattum appatiye vanaththilirunthu unmel irangkivarum.
25. un saththurukkalukku munpaka nee muriya atikkappatumpati karththar seyvar; oru vazhiyay avarkalukku ethirakap purappatuvay, ezhu vazhiyay avarkalukku munpaka ootippoovay; nee poomiyilulla ella rajyangkalilum sitharuntupoovay.
26. un pinam aakayaththup paravaikalukkum poomiyin mirukangkalukkum iraiyakum; avaikalai virattuvarillathirupparkal.
27. nee kunamakathapati karththar unnai ekipthin eripanthamana parukkalinalum, moolaviyathiyinalum, soriyinalum, sirangkinalum vathippar.
28. karththar unnaip puththimayakkaththinalum, kuruttattaththinalum, manaththikaippinalum vathippar.
29. kurutan anthakaraththile thataviththirikirathupoola, nee pattappakalile thatavikkontu thirivay; un vazhikalil onrum unakku vaykkathepoom; uthaviseyvarillamal nee ennalum otukkappatukiravanum parikotukkiravanumay iruppay.
30. pennai unakku niyamippay, veroruvan avalutan sayanippan; veettaik kattuvay, athile kutiyirukkamattay; thiratsaththoottaththai nattuvay, athin palanai anupavikkamattay.
31. un matukal un kankalukku munpaka atikkappatum, nee athil onrum pusippathillai; un kazhuthai unakku munpakak kollaiyittuk kontupookappattu, unakkuth thirumpa akappatamarpoom; un aatukal un saththurukkalukkuk kotukkappatum; vituvippar oruvarum unakku illathirupparkal.
32. un kumararum un kumaraththikalum anniya janangkalukku oppukkotukkappatuvarkal; avarkalaik kana un kankal natoorum parththupparththup pooththuppoom; un kaiyil pelanillathirukkum.
33. un nilaththin kaniyaiyum, un pirayasaththin ellap palanaiyum nee ariyatha janangkal pusipparkal; nee sakalanalum otukkappattum norukkappattum iruppay.
34. un kankal kanum kariyangkalinale mathimayangkippoovay.
35. un ullangkal thotangki ussanthalaimattum kunamakathapatikku, karththar unnai muzhangkalkalilum thotaikalilum kotiya eripanthap parukkalinale vathippar.
36. karththar unnaiyum, unakkaka nee erpatuththikkonta rajavaiyum, neeyum un pithakkalum ariyatha jathikalitaththukkup pookappannuvar; angke nee maramum kallumana anniya thevarkalais sevippay.
37. karththar unnaik kontupooyvitum ella janangkalukkullum piramippum pazhamozhiyum pariyasas sollumavay.
38. mikuntha vithaiyai vayalukkuk kontupoovay, konysam aruppay; vettukkili athaip patsiththuppootum.
39. thiratsaththoottangkalai nattippayirituvay, aanalum nee thiratsarasam kutippathum illai, thiratsappazhangkalais serppathum illai; poossi athaith thinru pootum.
40. olivamarangkal un ellaikalilengkum irukkum, aanalum athin enneyai nee poosikkolvathillai; un olivamaraththin pinysukal uthirnthupoom.
41. nee kumararaiyum kumaraththikalaiyum peruvay, aanalum avarkal unnootekoota irarkal; avarkal siraippattuppoovarkal.
42. un marangkalellavarraiyum un nilaththin kanikalaiyum vittil patsiththuppootum.
43. un natuvilirukkira anniyan unakku merpattu menmelum uyarnthiruppan; nee mikavum thazhththappattuppoovay.
44. avan unnitaththil katanpatan; nee avanitaththil katanpatuvay; avan thalaiyayiruppan, nee valayiruppay.
45. un thevanakiya karththar unakkuvithikkaththakka avarutaiya karpanaikalaiyum kattalaikalaiyum kaikkollumpati, nee avar saththaththirkus sevikotathapatiyinal, inthas sapangkal ellam unmel vanthu, nee azhiyumattum unnaiththotarnthu pitiththu,
46. unnilum un santhathiyilum enraikkum ataiyalamakavum arputhamakavum irukkum.
47. sakalamum paripooranamayirukkaiyil, nee manamakizhssiyootum kalippootum un thevanakiya karththarais seviyamarpoonathinimiththam,
48. sakalamum kuraivupattu, pattiniyootum thakaththootum nirvanaththootum, karththar unakku viroothamay anuppum saththurukkalais sevippay; avarkal unnai azhiththuth theerumattum, iruppu nukaththatiyai un kazhuththinmel pootuvarkal.
49. kizhavan enru mukamparamalum, valipan enru irangkamalum irukkum kotiya mukamullathum,
50. unakkuth theriyatha pashaiyaip pesukirathumana jathiyai vekuthooraththilulla poomiyin kataiyantharaththilirunthu karththar unmel kazhuku parakkum vekamay varappannuvar.
51. nee azhiyumattum antha jathiyan un mirukajeevankalin palanaiyum, un nilaththin kaniyaiyum pusippan; avan unnai azhiththuth theerumattum un thaniyaththilum, thiratsarasaththilum, enneyilum, un manthaikalilulla aatumatukalilum unakku onrum meethiyakavaikkamattan.
52. un thesamengkum nee nampiyirukkum uyaramum aranippum mathilkal vizhumalavum, avan un vasalkalilengkum unnai murrikkaippootuvan; un thevanakiya karththar unakkuk kotuththa unnutaiya thesamengkumulla unnutaiya vasalkalthoorum unnai murrikkaippootuvan.
53. un saththurukkal unnai murrikkaippoottu nerukkungkalaththil, un thevanakiya karththar unakkuk kotuththa un karppakkaniyana un puththirapuththirikalin mamsaththaith thinpay.
54. un saththurukkal un vasalkalilum unnai murrikkaippoottu nerukkungkalaththil, unnitaththil serukkum sukaselvamumulla manithan sakalaththaiyum izhanthu, than illamaiyile than thinnum than pillaikalin mamsaththile,
55. than sakootharanukkakilum, than marpil irukkira manaivikkakilum, thanakku meenthirukkira than makkalil oruvanukkakilum konysamenum kotathapati avarkalmel vankannayiruppan.
56. unnitaththil sukaselvaththinalum serukkinalum than ullangkalaith tharaiyinmel vaikka anysina serukkum sukaselvamumulla sthiree than kalkalin natuve purappatta than nanysukkotiyinimiththamum, than perra pillaikalinimiththamum, than marpil irukkira purushanmelum than kumaranmelum than kumaraththiyinmelum vankannayiruppal;
57. un saththurukkal un vasalkalil unnai murrikkaippoottu nerukkungkalaththil, sakalamum kuraivupatuvathinal, avaikalai irakasiyamayth thinnuvan.
58. un thevanakiya karththar ennum makimaiyum payangkaramumana namaththirkup payappatumpatikku, nee inthap pusthakaththil ezhuthiyirukkira intha niyayappiramana varththaikalinpatiyellam natakkak kavanamayiravittal,
59. karththar neengkatha periya vathaikalalum neengkatha kotiya rookangkalalum unnaiyum un santhathiyaiyum athisayamay vathiththu,
60. nee kantu payantha ekipthu viyathikalellam unmel varuvippar; avaikal unnaip parrikkollum.
61. intha niyayappiramana pusthakaththil ezhuthiyiratha ellap piniyaiyum vathaiyaiyum nee azhiyumalavum karththar unmel varappannuvar.
62. thiratsiyile vanaththu natsaththirangkalaippool iruntha neengkal, ungkal thevanakiya karththarin saththaththirkus sevikotamarpoonathinal, konysam janamayppooveerkal.
63. karththar ungkalukku nanmai seyyavum ungkalaip perukappannavum eppati ungkal mel irammiyamayiruntharoo, appatiye karththar ungkalai azhikkavum ungkalai athampannavum irammiyamayiruppar; neengkal suthantharikkappookira thesaththilirunthu pitungkippootappatuveerkal.
64. karththar unnaip poomiyin oru munaithuvakki poomiyin marumunaimattum irukkira ella janangkalukkullum sithara atippar; angke neeyum un pithakkalum ariyatha maramum kallumana anniya thevarkalais sevippay.
65. antha jathikalukkulle unakku ilaipparuthal irathu; un ullangkalkal thangkith tharikka itamum irathu; angke karththar unakkuth thaththalikkira iruthayaththaiyum, soornthupookira kankalaiyum, manassanysalaththaiyum kotuppar.
66. un jeevan unakkus santhekaththil oosalatum; un jeevanaipparri nampikkaiyillamal iravum pakalum thikilkontiruppay.
67. nee payappatum un iruthayaththin thikilinalum, un kankal kanum katsiyinalum, vitiyarkalaththil eppozhuthu sayangkalam varumoo enrum, sayangkalaththil, eppozhuthu vitiyarkalam varumoo enrum solluvay.
68. inik kanathiruppay enru nan unakkus sonnavazhiyay, karththar unnaik kappalkalile ekipthirkuth thirumpak kontupookappannuvar; angke ungkal saththurukkalukku velaikkararakavum velaikkarikalakavum virkappatuveerkal; ungkalaik kolvarum illathirupparkal enran.