deva paathaiyil ennai nadathum

தேவ பாதையில் என்னை நடத்தும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ பாதையில் என்னை நடத்தும்
தேவ ஆவியே என்னை நடத்தும்
உந்தன் பாதையில் நான் நடந்தால்
எந்தன் பாதைகள் வாய்க்கும்
அல்லேலூயா!
அல்லேலூயா
உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
வனாந்திர தாபரங்களிலும் பொழிகிறது
உமது பாதைகள் நெருக்கமானவைகள்
ஜீவனுக்கு போகின்ற வாசல் சென்றடையும்
உமது பாதைகள் சத்தியமானவைகள்
இதயத்தில் வசனமுள்ளோர் நடைகள் பிசகாதே
உமது பாதைகள் பரிசுத்தமானவைகள்
பரிசுத்த ஆவியினால் சுத்தமாவோம்