Deva Prasannam Irangiye

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே-2
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே -2
தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்
தேவனின் தூய அக்கினி
இன்று நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
3.வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே