Deva Um Samugamae Enathu Piriyamae song lyrics
தேவா உம் சமுகமே எனது பிரியமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவா உம் சமுகமே எனது பிரியமே (2)
ஆ….ஆல்லேலூயா
வானத்தின் வாசல் நீரே – (எங்கள்)
வாழ்க்கையின் அப்பம் நீரே
நம்பிக்கை தெய்வம் நீரே – (எங்கள்)
நங்கூரம் என்றும் நீரே
அக்கினி ஜூவாலை நீரே – (அதி)
காலைப் பனியும் நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே – (எங்கள்)
கானான் தேசம் நீரே
ஆதி அந்தம் நீரே – (எம்மை)
ஆட்கொண்ட சொந்தம் நீரே
theva um samukame enathu piriyame (2)
aa….aallelooya
vanaththin vasal neere – (engkal)
vazhkkaiyin appam neere
nampikkai theyvam neere – (engkal)
nangkooram enrum neere
akkini joovalai neere – (athi)
kalaip paniyum neere
karththathi karththar neere – (engkal)
kanan thesam neere
aathi antham neere – (emmai)
aatkonta sontham neere
தேவா உம் சமுகமே எனது பிரியமே (2)
theva um samukame enathu piriyame (2)
ஆ….ஆல்லேலூயா
aa….aallelooya
வானத்தின் வாசல் நீரே – (எங்கள்)
vanaththin vasal neere – (engkal)
வாழ்க்கையின் அப்பம் நீரே
vazhkkaiyin appam neere
நம்பிக்கை தெய்வம் நீரே – (எங்கள்)
nampikkai theyvam neere – (engkal)
நங்கூரம் என்றும் நீரே
nangkooram enrum neere
அக்கினி ஜூவாலை நீரே – (அதி)
akkini joovalai neere – (athi)
காலைப் பனியும் நீரே
kalaip paniyum neere
கர்த்தாதி கர்த்தர் நீரே – (எங்கள்)
karththathi karththar neere – (engkal)
கானான் தேசம் நீரே
kanan thesam neere
ஆதி அந்தம் நீரே – (எம்மை)
aathi antham neere – (emmai)
ஆட்கொண்ட சொந்தம் நீரே
aatkonta sontham neere