devaa devaa en thanjamum
தேவா தேவா என் தஞ்சமும் நீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவா தேவா என் தஞ்சமும் நீரே
தேவா தேவா என் கன்மலையும் நீரே -2
நான் நம்பும் எந்தன் துருகம்
நித்தம் காக்கும் என் கேடகம்
என் அடைக்கலம் நீரே (2)
1. துதிக்குப் பாத்திரரே
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
துர்ச்சன பிரவாகம் என்மேல் புரண்டது
மரண கட்டுகள் என்னை சூழ்ந்தது
தாங்கவும் பெலனில்லை தேவா
என்மேல் தயவாய் இறங்கியே நீ வா
உம்மாலே நான் ஒரு சேனைக்குள்
பாய்வேன் - துணையின்றி உலகத்தில்
எப்படி வாழ்வேன் - இரட்சகர்
இயேசையா என் மீட்பரும் நீர்தானையா
2. எனக்கு உண்டான நெருக்கத்தில்
உம்மை அழைத்தேன்
என் பெலனாம் இயேசு தேவா
உம்மை நோக்கி அபயமிட்டேன்
அநாதி தேவனே எனக்கு அடைக்கலம்
ஆத்தும நேசரே எந்தன் மறைவிடம்
ஆவியே அபிஷேக நாதா
எந்தன் அருள்மழை பொழிந்திட நீ வா
பக்தர்கள் போற்றிடும் பரலோக நாதா
பரிசுத்த ஜோதியாய் ஜொலித்திடும் மூவா
என்னை கண் பாருமையா
என் இரட்சகர் இயேசையா
theva theva en thanysamum neere
theva theva en kanmalaiyum neere -2
nan nampum enthan thurukam
niththam kakkum en ketakam
en ataikkalam neere (2)
1. thuthikkup paththirare
ummai nookki kooppituven
thurssana piravakam enmel purantathu
marana kattukal ennai soozhnthathu
thangkavum pelanillai theva
enmel thayavay irangkiye nee va
ummale nan oru senaikkul
payven - thunaiyinri ulakaththil
eppati vazhven - iratsakar
iyesaiya en meetparum neerthanaiya
2. enakku untana nerukkaththil
ummai azhaiththen
en pelanam iyesu theva
ummai nookki apayamitten
anathi thevane enakku ataikkalam
aaththuma nesare enthan maraivitam
aaviye apisheka natha
enthan arulmazhai pozhinthita nee va
paktharkal poorritum paralooka natha
parisuththa joothiyay joliththitum moova
ennai kan parumaiya
en iratsakar iyesaiya
தேவா தேவா என் தஞ்சமும் நீரே
theva theva en thanysamum neere
தேவா தேவா என் கன்மலையும் நீரே -2
theva theva en kanmalaiyum neere -2
நான் நம்பும் எந்தன் துருகம்
nan nampum enthan thurukam
நித்தம் காக்கும் என் கேடகம்
niththam kakkum en ketakam
என் அடைக்கலம் நீரே (2)
en ataikkalam neere (2)
1. துதிக்குப் பாத்திரரே
1. thuthikkup paththirare
உம்மை நோக்கி கூப்பிடுவேன்
ummai nookki kooppituven
துர்ச்சன பிரவாகம் என்மேல் புரண்டது
thurssana piravakam enmel purantathu
மரண கட்டுகள் என்னை சூழ்ந்தது
marana kattukal ennai soozhnthathu
தாங்கவும் பெலனில்லை தேவா
thangkavum pelanillai theva
என்மேல் தயவாய் இறங்கியே நீ வா
enmel thayavay irangkiye nee va
உம்மாலே நான் ஒரு சேனைக்குள்
ummale nan oru senaikkul
பாய்வேன் - துணையின்றி உலகத்தில்
payven - thunaiyinri ulakaththil
எப்படி வாழ்வேன் - இரட்சகர்
eppati vazhven - iratsakar
இயேசையா என் மீட்பரும் நீர்தானையா
iyesaiya en meetparum neerthanaiya
2. எனக்கு உண்டான நெருக்கத்தில்
2. enakku untana nerukkaththil
உம்மை அழைத்தேன்
ummai azhaiththen
என் பெலனாம் இயேசு தேவா
en pelanam iyesu theva
உம்மை நோக்கி அபயமிட்டேன்
ummai nookki apayamitten
அநாதி தேவனே எனக்கு அடைக்கலம்
anathi thevane enakku ataikkalam
ஆத்தும நேசரே எந்தன் மறைவிடம்
aaththuma nesare enthan maraivitam
ஆவியே அபிஷேக நாதா
aaviye apisheka natha
எந்தன் அருள்மழை பொழிந்திட நீ வா
enthan arulmazhai pozhinthita nee va
பக்தர்கள் போற்றிடும் பரலோக நாதா
paktharkal poorritum paralooka natha
பரிசுத்த ஜோதியாய் ஜொலித்திடும் மூவா
parisuththa joothiyay joliththitum moova
என்னை கண் பாருமையா
ennai kan parumaiya
என் இரட்சகர் இயேசையா
en iratsakar iyesaiya