devaa ummai pol maatrumae
தேவா உம்மை போல் மாற்றுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவா உம்மை போல் மாற்றுமே
என்னையே பலியாய் தந்தேனே
1. தேவ சாயல் நானும் அடைய
உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும்
உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல
உம் ஆவியாலே பலப்படுத்தும்
2. பாதையில் துன்பம் தொடர்ந்த போதும்
பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும்
உத்தமனாக விளங்கியே நானும்
ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே
3. உலக சிநேகிதம் ஒன்றும் வேந்தன்
உம் அன்புக்கு எம்மை நேர்க்கிடுதே
அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு
அன்பரின் சாட்சியாய் விழங்கிடுவேன்
4. உம்மையல்லால் யாருமில்லை
பூலோகில் வேறு விருப்பம் இல்லை
உம் சித்தம் எண்ணில் தினம் நிறைவேற்றி
முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்
theva ummai pool marrume
ennaiye paliyay thanthene
1. theva sayal nanum ataiya
um varththaiyale suththappatuththum
unthanin pathaiyil anuthinam sella
um aaviyale palappatuththum
2. pathaiyil thunpam thotarntha poothum
parinil jeyikka palappatuththum
uththamanaka vilangkiye nanum
jeeva kireetamthan pera seyyume
3. ulaka sinekitham onrum venthan
um anpukku emmai nerkkituthe
azhinthitum aaththuma tharisanam kantu
anparin satsiyay vizhangkituven
4. ummaiyallal yarumillai
poolookil veru viruppam illai
um siththam ennil thinam niraiverri
mutivinal makimaiyil serththu kollum
தேவா உம்மை போல் மாற்றுமே
theva ummai pool marrume
என்னையே பலியாய் தந்தேனே
ennaiye paliyay thanthene
1. தேவ சாயல் நானும் அடைய
1. theva sayal nanum ataiya
உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும்
um varththaiyale suththappatuththum
உந்தனின் பாதையில் அனுதினம் செல்ல
unthanin pathaiyil anuthinam sella
உம் ஆவியாலே பலப்படுத்தும்
um aaviyale palappatuththum
2. பாதையில் துன்பம் தொடர்ந்த போதும்
2. pathaiyil thunpam thotarntha poothum
பாரினில் ஜெயிக்க பலப்படுத்தும்
parinil jeyikka palappatuththum
உத்தமனாக விளங்கியே நானும்
uththamanaka vilangkiye nanum
ஜீவ கிரீடம்தான் பெற செய்யுமே
jeeva kireetamthan pera seyyume
3. உலக சிநேகிதம் ஒன்றும் வேந்தன்
3. ulaka sinekitham onrum venthan
உம் அன்புக்கு எம்மை நேர்க்கிடுதே
um anpukku emmai nerkkituthe
அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு
azhinthitum aaththuma tharisanam kantu
அன்பரின் சாட்சியாய் விழங்கிடுவேன்
anparin satsiyay vizhangkituven
4. உம்மையல்லால் யாருமில்லை
4. ummaiyallal yarumillai
பூலோகில் வேறு விருப்பம் இல்லை
poolookil veru viruppam illai
உம் சித்தம் எண்ணில் தினம் நிறைவேற்றி
um siththam ennil thinam niraiverri
முடிவினால் மகிமையில் சேர்த்து கொள்ளும்
mutivinal makimaiyil serththu kollum