devadhi devan immaanuvael
தேவாதி தேவன் இம்மானுவேலன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவாதி தேவன் இம்மானுவேலன்
தாழ்மையாய் வந்துதித்தார்-2
மாசற்ற ஜோதி தம் மகிமையை
வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார்
1.விண்ணை வெறுத்த நம் வேந்தர்
இவர் விந்தை மனுட அவதாரமானார்
இயேசு வல்லால் பூவுலகில்
இரட்சனியம் ஈந்திட யாருமில்லை
2.பாவ உலகில் வாழ் மானிடர்காய்
பலியாக வந்தார் நம் இயேசு ராஜன்
இதயமதில் பிறந்திடவே -
இதயமதை அவர்களித்திடுவாய
thevathi thevan immanuvelan
thazhmaiyay vanthuthiththar-2
masarra joothi tham makimaiyai
veruththoome manita roopamay jeniththar
1.vinnai veruththa nam venthar
ivar vinthai manuta avatharamanar
iyesu vallal poovulakil
iratsaniyam eenthita yarumillai
2.pava ulakil vazh manitarkay
paliyaka vanthar nam iyesu rajan
ithayamathil piranthitave -
ithayamathai avarkaliththituvaya
தேவாதி தேவன் இம்மானுவேலன்
thevathi thevan immanuvelan
தாழ்மையாய் வந்துதித்தார்-2
thazhmaiyay vanthuthiththar-2
மாசற்ற ஜோதி தம் மகிமையை
masarra joothi tham makimaiyai
வெறுத்தோமே மானிட ரூபமாய் ஜெனித்தார்
veruththoome manita roopamay jeniththar
1.விண்ணை வெறுத்த நம் வேந்தர்
1.vinnai veruththa nam venthar
இவர் விந்தை மனுட அவதாரமானார்
ivar vinthai manuta avatharamanar
இயேசு வல்லால் பூவுலகில்
iyesu vallal poovulakil
இரட்சனியம் ஈந்திட யாருமில்லை
iratsaniyam eenthita yarumillai
2.பாவ உலகில் வாழ் மானிடர்காய்
2.pava ulakil vazh manitarkay
பலியாக வந்தார் நம் இயேசு ராஜன்
paliyaka vanthar nam iyesu rajan
இதயமதில் பிறந்திடவே -
ithayamathil piranthitave -
இதயமதை அவர்களித்திடுவாய
ithayamathai avarkaliththituvaya