Devan Entraikkum En Irudhayaththin song lyrics

தேவன் என்றைக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவன் என்றைக்கும்
என் இருதயத்தின் கன்மலை
என் பங்குமாக இருக்கிறார்
அனுபல்லவி
எனக்கோ தேவனை சார்ந்து கொண்டிருப்பதே
நலம் நலம் நலம் நலமே
கர்த்தராகிய என் ஆண்டவர் மேல்
என் நம்பிக்கை வைத்துள்ளேன்
பல்லவி
அவரையே போற்றுவேன்
உள்ளம் மகிழ்ந்து பாடுவேன்
என்றென்றும் அவர் நாமத்தை சொல்லி
சொல்லியே உயர்த்திடுவேன்
2.பரலோகில் உம்மையல்லால்
எனக்கு யாருண்டு
உலகத்தில் உம்மை தவிர
வேற விருப்பம் எனக்கு இல்லை
3.அவரே என் கன்மலை
அவரே என் கோட்டை
அவரே என் அஸ்திபாரம்
அவரில் நான் நிலைத்திருப்பேன்.