Devanae Desaththai Thaarum

தேவனே தேசத்தை தாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே தேசத்தை தாரும்
அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2
1. பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம்
என் ஜனம் வேண்டுமய்யா பெரும் புகழும்
எனக்கும் வேண்டாம் என் தேசம் வேண்டுமையா
இந்தியாவை தாரும் ஐயா – 2
2. எனக்கு ஈடாய் தேசத்தை தாரும்
என்னை நான் அர்பணித்தேன்
ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும்
ஜீவனை உம் முன் வைத்தேன் – 2
இறங்கி வாருமையா
இரக்கம் செய்யுமையா
3. பாவம் பெருகின இடத்தில்
உந்தன் கிருபை பெருகிடுதே
சோதோமின் பாவம் சீக்கிரம் மாற
கிருபை செய்யுமையா – 2