Devanai Thuthippathum Keerthanam
தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Devanai Thuthipathum keerthanam – தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்
தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுகிறதும் நல்லது
எருசலேமைக் கட்டியே
கரிசனையாய் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலை (2)
கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்
இதயம் நொறுங்குண்டோர்களை
இவரே குணமாக்குகிறார்
நருங்குண்டோர் காயங்களை (2)
அருமையாய் கட்டுகிறார்
நட்சத்திரங்களின் இலக்கத்தை
அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை (2)
உச்சரித் தழைக்கிறார்
ஆண்டவர் பெரியவர்
மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் (2)
நெறியில் தவறாதவர்
சாந்த குணமுள்ளோர்களை
வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை (2)
அகாந்தமாய் தாழ்த்துகிறார்
கர்த்தரையே பாடுங்கள்
துதியுடன் கொண்டாடுங்கள்
சுர மண்டலத்தாலுமே (2)
கீர்த்தனம் பண்ணிடுங்கள்
Thaevanaith Thuthippathum
Geerththanam Pannnukirathum – Nallathu
saranangal
1. Erusalaemaik Kattiyae Karisanaiyaayk Kaakkiraar
Thuraththunnda Isravaelaraik Karaththaal Koottich Serkkiraar — Thaevanai
2. Iruthayam Norungunntoorkalai Ivarae Kunnaamaakkukiraar
Narungunntoor Kaayangalai Arumaiyaayk Kattukiraar — Thaevanai
3. Natchaththirangalin Ilakkaththai Atchayan Ennnukiraar
Patchamaay Avaikalai Uchchariththalaikkiraar — Thaevanai
4. Aanndavar Periyavar Meenndum Pelamullavar
Arivil Alavillaathavar Neriyil Thavaraathavar — Thaevanai
5. Saanthakuna Mullorkalai Vaenthan Uyarththukiraar
Maantharil Thunmaarkkarai Akaanthamaayth Thaalththukiraar — Thaevanai