Devanal Koodum Lyrics

தேவனால் கூடாதது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லையே
(அவர்)சொன்னால் ஆகும் எல்லாம் ஆகும்
எல்லாமே கூடுமையா.
Chorus
நீர் நல்லவரே வல்லவரே
உம்மை நான் உயர்த்துகிறேன்
நீர் உயர்ந்தவரே சிறந்தவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
Verse 1
வறண்ட பாலைவனத்தில் நீரூற்றை தந்தவரே
வழியை உண்டாக்கி வாழ்க்கையை மாற்றி
துளிர்விட செய்தவரே.
(Chorus)…
Verse 2
மனவேதனையால் அழும்போதெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றினீரே
ஆதரவாய் வந்தீர் ஆறுதலை தந்தீர்
ஆதரவே ஆராதிப்பேன்.
(Chorus)
நீர் நல்லவரே வல்லவரே
உம்மை நான் உயர்த்துகிறேன்
நீர் உயர்ந்தவரே சிறந்தவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
Bridge
கூடும் உம்மால் கூடும்
கூடாதது உம்மால் கூடும்.