Devane Undhan Irakkam Anbai Ariyavendum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே உந்தன் இரக்கம் அன்பை அறியவேண்டும்
தேவனே உந்தன் தயவு கிருபையில் வளரவேண்டும்
உந்தன் கரங்களால் என்னை தூக்கினீர்
உம் வல்லமை மகிமையை காண்பியும்