devanukku piriyamaana
தேவனுக்கு பிரியமானது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தேவனுக்கு பிரியமானது (4)
அவரைப் போல நாமும் நடந்து
அவர் சொல்லை நாமும் கேட்டு
அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2
நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4)
1. அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு
அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2
போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3)
போராடி மேற்கொண்டால் பிரியம்-2
2. அவரின் முகத்தை கண்டு
அவரின் அன்பை கொண்டு
அவருக்குள் வளர்ந்தாலே பிரியம்
அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்)
அவருக்காக யாவும் செய்தால் பிரியம்
3. அவரின் பாரம் அறிந்து
அவரின் பாதை உணர்ந்து
அவருக்கென்றே நின்றால் பிரியம்
பரலோகம் வந்து விட்டால் பிரியம்
thevanukku piriyamanathu (4)
avaraip poola namum natanthu
avar sollai namum kettu
avarukkaka vazhnthuvittal piriyam-2
nam thevanukku piriyamanavarkal (4)
1. avarin siththam seythu avarin saththam kettu
avarukkaka vazhnthal piriyam-2
poorati jepam seythal (piriyam -3)
poorati merkontal piriyam-2
2. avarin mukaththai kantu
avarin anpai kontu
avarukkul valarnthale piriyam
avarukkaka thirappil ninral (piriyam)
avarukkaka yavum seythal piriyam
3. avarin param arinthu
avarin pathai unarnthu
avarukkenre ninral piriyam
paralookam vanthu vittal piriyam
தேவனுக்கு பிரியமானது (4)
thevanukku piriyamanathu (4)
அவரைப் போல நாமும் நடந்து
avaraip poola namum natanthu
அவர் சொல்லை நாமும் கேட்டு
avar sollai namum kettu
அவருக்காக வாழ்ந்துவிட்டால் பிரியம்-2
avarukkaka vazhnthuvittal piriyam-2
நாம் தேவனுக்கு பிரியமானவர்கள் (4)
nam thevanukku piriyamanavarkal (4)
1. அவரின் சித்தம் செய்து அவரின் சத்தம் கேட்டு
1. avarin siththam seythu avarin saththam kettu
அவருக்காக வாழ்ந்தால் பிரியம்-2
avarukkaka vazhnthal piriyam-2
போராடி ஜெபம் செய்தால் (பிரியம் -3)
poorati jepam seythal (piriyam -3)
போராடி மேற்கொண்டால் பிரியம்-2
poorati merkontal piriyam-2
2. அவரின் முகத்தை கண்டு
2. avarin mukaththai kantu
அவரின் அன்பை கொண்டு
avarin anpai kontu
அவருக்குள் வளர்ந்தாலே பிரியம்
avarukkul valarnthale piriyam
அவருக்காக திறப்பில் நின்றால் (பிரியம்)
avarukkaka thirappil ninral (piriyam)
அவருக்காக யாவும் செய்தால் பிரியம்
avarukkaka yavum seythal piriyam
3. அவரின் பாரம் அறிந்து
3. avarin param arinthu
அவரின் பாதை உணர்ந்து
avarin pathai unarnthu
அவருக்கென்றே நின்றால் பிரியம்
avarukkenre ninral piriyam
பரலோகம் வந்து விட்டால் பிரியம்
paralookam vanthu vittal piriyam