Devareer Sagalamum Seiya Lyrics

தேவரீர் சகலமும் செய்ய

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்வதை நேர்த்தீயாய் செய்து முடிப்பவர்
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் செய்ய நினைத்தது இடையில் நிற்காது
1 .எலியாவின் தேவன் என்னோடு இருக்க
எதிராக யோர்தான் எதிர்த்திடுமோ -2
எதிரிகளின் முன்பு வழிகள் திறந்திடுமே
எதிரான நாவுகள் என்னை புகழ்ந்திடுமே
2.மோசேயை அழைத்தவர் என்னோடு இருக்க
வனாந்திரமே என் முடிவாகுமோ -2
வாக்குத்தந்த தேசம் நானும் சுதந்தரிப்பேன்
தேவ வார்த்தையால் எந்தன் வாழ்வை கட்டிடுமே
3.தாவீதின் அபிஷேகம் என் மேல் இருக்க
குறைவென்று ஒன்று இருந்திடுமோ -2
நன்மை கிருபை என்றும் என்னை தொடர்ந்திடுமே
அவர் கரங்கள் என்னை மேலும் மேன்மேலும் உயர்த்திடுமே