சதிப்பேய் துணை நீயே – Sathi peai Seyuthu Thunai Neeyae

சதிப்பேய் துணை நீயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
சதிப்பேய் ; துணை நீயே.
அனுபல்லவி
முதல்வா,கிருபை செய்யும் உன் மைந்தனை நினைத்து,
சரணங்கள்
1.மயல் வலை வீசுதே, ‘மருட்டியும் ஏசுதே;
துயரமோ டனுதினம் ‘தூறு பேசுதே.
2.கவலை புரியுதே, கனல் போல் எரியுதே;
எவரை விழுங்கலாம் என்று திரியுதே.
3.மிகை ‘வலி மூட்டுதே, மிகப்பயம் காட்டுதே;
அகலக் கெடுத்து விட்டையோ! குற்றம் சாட்டுதே.
4.சிங்கமாய்க் கெர்ச்சிக்குதே; சீறி எதிர் நிற்குதே;
கங்குல், பகல் என் மேல் ‘கனல்கணை இறைக்குதே.
சதிப்பேய் செயுது துணை நீயே பாடல் வரிகள், Sathi Peai Seyuthu Thunai Neeyae Lyrics